Back to homepage

பிரதான செய்திகள்

சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட  உணவுகள் அழிப்பு

சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகள் அழிப்பு 0

🕔30.Mar 2024

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கடை உரிமையாளர்களை கொண்டே அழிக்கப்பட்டது. உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் – சாய்ந்தமருது சுகாதார வைத்திய

மேலும்...
சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம்

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம் 0

🕔30.Mar 2024

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ராஜாங்க அமைச்சர்  லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் – செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Mar 2024

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் – சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைக் கூறியுள்ளார். ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சத்தாதிஸ்ஸ

மேலும்...
ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை

ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை 0

🕔29.Mar 2024

ஐந்தூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு 0

🕔28.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் – குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) இது தொடர்பான விடயங்களை நீதிமன்றில் அறிக்கையிட்டதை அடுத்து, இன்று (28)

மேலும்...
பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம்

பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம் 0

🕔28.Mar 2024

– அபு அலா – இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 25 லட்சத்து 59 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சேமிப்பு தொகையாக வைப்புச் செய்து தேசிய ரீதியில் முதல் நிலையினை பெற்றுக்கொண்டது. இதனை பாராட்டி நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கும்

மேலும்...
ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்?

ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்? 0

🕔28.Mar 2024

இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். என்ன நடந்தது? கொழும்பு – கிரு­லப்­ப­னையில் 2016 ஆம்

மேலும்...
அபிவிருத்தி லொத்தர் சபை அதிகளவு லாபமீட்டி, வரலாற்றுச் சாதனை

அபிவிருத்தி லொத்தர் சபை அதிகளவு லாபமீட்டி, வரலாற்றுச் சாதனை 0

🕔28.Mar 2024

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய லாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022 – 2023 ஆம் ஆண்டில் 32% லாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற லாபத்தின் இருமடங்காகும். இதன்படி, ஜனாதிபதி நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட

மேலும்...
கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔28.Mar 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இன்று வியாழக்கிழமை (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, மருத்து வழங்கல்

மேலும்...
ஆசிரியர்களின் பதவி  உறுதிப்படுத்தல் ரத்துச் செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

ஆசிரியர்களின் பதவி உறுதிப்படுத்தல் ரத்துச் செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை 0

🕔28.Mar 2024

கிண்ணியா மற்றும் மூதூர் வலய ஆசிரியர்கள் சிலருக்கு வழங்கிய பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ரத்துச் செய்துள்ளமையை மீளாய்வு செய்யுமாறு, திருகோணமலை மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று புதன்கிழமை கல்வியமைச்சின் செயலாளரை அமைச்சில் சந்தித்தத்த நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி

மேலும்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல் 0

🕔28.Mar 2024

இலங்கை மத்திய வங்கியின்முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முடித்துக்கொண்ட – லஞ்ச ஆணைக்குழு, நேற்று முன்தினம் (26) கொழும்பு

மேலும்...
இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔28.Mar 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. இந்த தண்டனையை பிறப்பித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, ஞானசார தேரருக்கு 01 லட்சம் ரூபா அபராதமும் விதித்தார். இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில்

மேலும்...
கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம்

கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் 0

🕔27.Mar 2024

கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கடினபந்து கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் ஒன்றை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அண்மையில் தான் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடினபந்து கிரிக்கட் பயிற்சிக் கூடாரத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை சபீஸ் நாட்டி ஆரம்பித்துவைத்தார். இதன்போது அவர் பேசுகையில்; “எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் தேசிய மற்றும்

மேலும்...
புறக்கோட்டை மிதக்கும் சந்தை ஜப்பான் நகரமாகிறது

புறக்கோட்டை மிதக்கும் சந்தை ஜப்பான் நகரமாகிறது 0

🕔27.Mar 2024

– முனீரா அபூபக்கர் – புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு (Floating Market) மீண்டும் புத்துயிரளிப்பதற்கு ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் முன் வந்துள்ளார். அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர் அகிரா ஹிரோஸ் (Akira

மேலும்...
பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு 0

🕔27.Mar 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது – இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் இந்தப் பதவியை நாமல் ராஜபக்ஷவின் சிறிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்திருந்தார். சில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்