அமைச்சர் டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு கோரும் மனு: நீதிமன்றம் கால அவகாசம் 0
ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய – அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) கால அவகாசம் வழங்கியுள்ளது. டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறு கோரி, சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல்