Back to homepage

வீடியோ

மலேசியத் தூதுவர் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது; தாக்குதல் வீடியோவும் வெளியானது

மலேசியத் தூதுவர் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது; தாக்குதல் வீடியோவும் வெளியானது

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்களில் ஐவரை மலேசியா பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்களிடம் தற்போது, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மலேசியாவின் பொலிஸ் மா அதிபர் தன்ஸ்ரீ காலித் அபுபக்கர் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தத்

மேலும்...
வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் திரும்பிச் சென்றார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக யோசித இன்று அழைக்கப்பட்டிருந்தார். நாளைய தினமும் வாக்கு மூலம் வழங்குவதற்கு

மேலும்...
துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு)

துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு)

இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், நிஷாந்த ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக்க ரணதுங்க – ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது. சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தைப் பயன்படுத்தி பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்

மேலும்...
மஹிந்தவின் பெயரைக் கூறி மைத்திரியை வரவேற்ற செயலாளர்; அசடு வழிந்து மன்னிப்புக் கோரினார்

மஹிந்தவின் பெயரைக் கூறி மைத்திரியை வரவேற்ற செயலாளர்; அசடு வழிந்து மன்னிப்புக் கோரினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயர் சொல்லி வரவேற்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறிய, விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜேரத்ன அசடு வழிந்து, மன்னிப்புக் கோரிய சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ‘நச்சுத்தன்மையற்ற நாடு’ எனும் தலைப்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், விவசாய மற்றும் கல்விக் கண்காட்சி இன்று இடம்பெற்றது.

மேலும்...
அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம்

அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம்

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புல்வர் ரோஹித ராஜபக்ஷ, பாடலொன்றினைப் பாடி வெளியிட்டுள்ளார். ‘மன்முல வெலா’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிங்கள மொழிப் பாடலானது, இழந்து போன காதலின் அவஷ்தையினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் வரிகளை ரோஹித எழுதியுள்ளதோடு, இதற்கான இசையினையும் அவரே அமைத்துள்ளார். இது அவரின் முதல் பாடலாகும். தற்போது, இந்தப் பாடல்

மேலும்...
சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதத்திர தின தேசிய நிகழ்வில் சற்று முன்பாக தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சில தரப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுவரும் நிலையிலேயே, காலி முகத்திடலில் நடைபெற்றுவரும் சுதந்திர தின தேசிய நிகழ்வில், தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டால், ஜனாதிபதிக்கெதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரும் வகையிலான

மேலும்...
பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ…

பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ…

தென்னிந்திய நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மிகவும் அநாகரீகமாக ஊடகவியலாளர்களைப் பேசியமையானது, பல்வேறு விமனர்சனங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. சார்பில் இன்று சனிக்கிழமை ரத்ததான முகாமொன்று இடம்பெற்றது. இந்த முகாமைத் தொடக்கி வைத்த விஜயகாந்த், பின்னர் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். அப்போது விஜயகாந்திடம், 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில்

மேலும்...
‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

பயங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டி அணைப்பீர்களா’ என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டபடி,

மேலும்...
பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர்

பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர்

வீதியை மறித்து  நின்ற யானையைப் பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், குறித்த யானையின் தாக்குதலில் இருந்து, மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம், இந்தியாவின் மேற்குவங்க மாநில வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றது. மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானைக்கு பயந்து கொண்டு, அந்த

மேலும்...
லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு

லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு

உதவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், பொதுமகன் ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தமிழ்நாடு நெல்லை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை பொலிஸ் நிலையத்திலேயே இந்த விவகாரம் அரங்கேறியுள்ளது. பொலிஸ் முறைப்பாடு ஒன்றின் நிமித்தம் வந்த பொதுமகனொருவரிடம், பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்