Back to homepage

வீடியோ

மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தெரியாமல், அந்தக் கட்சியின் தவிசாளராக இருந்த பஷீர் சேகுதாவூத், 2013ஆம் ஆண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டதாக, மு.கா. தலைவர் ஹக்கீமும், அவருக்கு நெருக்கமானோரும் கூறிவந்த குற்றச்சாட்டு பொய்யானதென நிரூபிக்கப்பட்டுள்ளது. மு.கா. தலைவரின் மேற்படி குற்றச்சாட்டு பொய்யானது என்பதை, அந்தக் கட்சியின்

மேலும்...
அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு

அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலே அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், தான் உள்ளடங்கலாக 06 வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் களமிறக்கியமையானது – தனக்கே அதிகம் சவாலான நிலையைத் தோற்றுவித்திருப்பதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்திருக்கிறார். ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து

மேலும்...
உலகின் சிறந்த சவப்பெட்டி நடனக்குழு

உலகின் சிறந்த சவப்பெட்டி நடனக்குழு

சவப்பெட்டிகளை வைத்துக் கொண்டு நடமாடும் ஒரு குழுவினரை அண்மைக்காலமாக இணையத்தில் கண்டிருப்பீர்கள். பல்வேறு வீடியோ ‘மீம்’களில் இவர்களைக் காணும்போது நம்மை அறியாமலேயே சிரித்திருக்கிறோம். இந்த சவப்பெட்டி நடனக்காரர்கள் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள். 2017 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் ‘வைரல்’ ஆன இவர்கள், தற்போதைய காலகட்டத்தில் பலரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் மீண்டும் ‘வைரல்’

மேலும்...
“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம்

“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம்

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில், சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதாகவும், அதனை – தான் கண்டும் காணாமல் இருப்பதாவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்த வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக் கடை விற்பனையாளர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கும்

மேலும்...
எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

– முன்ஸிப் அஹமட் – தனது சகோதரர் றியாஜ் பதியுதீன் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, தானோ தனது குடும்பத்தினரோஅல்லது சகோரர்களோ ஈஸ்டர் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் என்பதை உறுதியாக நான் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் ஊடாக

மேலும்...
கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது

கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது

உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், ‘கொவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டும்’ என்றும், ‘எவர் உடலையும் அடக்கம் செய்யக்கூடாது’ என்றும் இந்தியாவின் மும்பை மாநகரம் வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது. பிறகு, மத ரீதியிலான பிரச்சினையாக இந்த

மேலும்...
வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து

வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து

இந்தியாவின் புதுக்கோட்டை நகரப் பகுதியில் நடிகர் கமலஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் பிரமுகர் மூர்த்தி என்பவர், தெருத் தெருவாகச் சென்று மக்களுக்கு மாட்டு மூத்திரம் வழங்கி வருகிறார். இது கிருமிநாசினி எனப் பிரச்சாரம் செய்யும் இந்த நபர், வீட்டில் யாரும் இல்லையென்றால் அந்த வீட்டின் மீது மாட்டுக் மூத்திரத்தை தெளித்துச் செல்கிறார். கொரோனா

மேலும்...
அறிவியல் ஆதாரமற்ற தகவலை ரஜினி வெளியிட்டார்: வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியமைக்கு காரணம் வெளியானது

அறிவியல் ஆதாரமற்ற தகவலை ரஜினி வெளியிட்டார்: வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியமைக்கு காரணம் வெளியானது

“வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 மணித்திலியாலத்திலிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 03ஆம் நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம்” என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்கிற புகாரின் அடிப்படையிலே, ட்விவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு

மேலும்...
கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு

கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு

– முன்ஸிப் – “கொரோனா வைரஸ் தாக்கம் என்பது பெரியதொரு நோயல்ல” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். “அது தடிமனைப் போன்றதொரு நோய்தான்” எனவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸில் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவோரின் வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை அம்பாறை கச்சேரியில் சமர்ப்பித்த பின்னர்,

மேலும்...
மு.கா. தலைவருக்கு ஹரீஸ் கல்வீசி தாக்கினார்: ‘சொல்லதிகாரம்’ நேர்காணலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு

மு.கா. தலைவருக்கு ஹரீஸ் கல்வீசி தாக்கினார்: ‘சொல்லதிகாரம்’ நேர்காணலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்தமை, அந்த ஊரின் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் தனக்கு பெரும் அவமானம் என்று, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அப்போது அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிர்தான் அந்தத் தோல்விக்குக் காரணமாக இருந்ததாகவும்,

மேலும்...