ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0
– நேர்கண்டவர்: ரி. தர்மேந்திரன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறியதாக, தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி:- நீங்கள் அரசியலில்