உலக சாதனைக்காக முயற்சித்த துறைமுக அதிகாரசபை ஊழியர், வைத்தியசாலையில் அனுமதி 0
இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணியாளரொருவர், உலக சாதனையொன்றினை மேற்கொள்ள முயற்சித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஜானக காஞ்சன முதலிநாயகே எனும் 31 வயதுடைய இளைஞரொருவர் தனது வயிற்றின் மேல், தொடர்ச்சியாக 10 வாகனங்களை ஓட விட்டு, கின்னஸ் சாதனையொன்றினை ஏற்படுத்தும் முயற்சியொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஈடுபபட்டார். கொழும்பு துறைமுக நிலையத்தில் இடம்பெற்ற