Back to homepage

சர்வதேசம்

ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களின்  ஜெனீவா சந்திப்பில், கலந்து கொள்ளுமாறு அழைப்பு

ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களின் ஜெனீவா சந்திப்பில், கலந்து கொள்ளுமாறு அழைப்பு

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமகால நிலையில் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய விடயங்களான;   *வடபுலத்தினை தாயகமாகக் கொண்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் காணி உரிமையும்,*தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக காவு கொள்ளப்படுகின்ற  முஸ்லிம்களின் அரசியல் பிரதி நிதித்துவம் – என்பன அனைத்து இலங்கை முஸ்லிம் மக்களினதும் அக்கறைக்குரிய அம்சங்களாக இன்று  உள்ளன. இலங்கைக்கு வெளியில் வாழும்  இலங்கையை தாயகமாகக்

மேலும்...
மியன்மார் படுகொலைக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் படுகொலைக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

– அஸ்ரப் ஏ. சமத், ஷப்வான் ஷஹீத் – மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான  தாக்குதல் மற்றும் இனச்சுத்திகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி,  இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் (SLMDI)  நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. மியன்மார் முஸ்லிம்கள் இன அழிப்புச் செய்யப்படும் விவகாரத்தில், ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு உடனடி

மேலும்...
இந்தியச் சந்தையிலிருந்து விலகுகிறது  ‘மேகி நூடுல்ஸ்’

இந்தியச் சந்தையிலிருந்து விலகுகிறது ‘மேகி நூடுல்ஸ்’

‘மேகி நூடுல்ஸை’ இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப்பெறுவதாக, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விடவும்,  ‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸில்’ காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இதனையடுத்து,  இந்தியா முழுவதும்  ‘மேகி நூடுல்ஸ்’ சோதனைக்குட்படுத்தப்பட்டு

மேலும்...
துறவறம் பூண்டார் 1300 கோடியின் அதிபதி

துறவறம் பூண்டார் 1300 கோடியின் அதிபதி

இந்தியாவைச் சேர்ந்த பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தனது கோடிக்கணக்கான சொத்துகளைத்  துறந்து,  ஜைன மதத் துறவியானார். இத்தியத் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் பிரபல பிளாஸ்டிக் வியாபாரி பன்வர்லால் ரகுநாத் தோஷி. இவர் – டெல்லியின் `பிளாஸ்டிக் மன்னன்’ என்று அழைக்கப்படுபவர். இலங்கை பணத்தில் இவரின் சொத்து மதிப்பு சுமார்

மேலும்...
உலகளவில் ஜனவரி முதல் மே வரை 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

உலகளவில் ஜனவரி முதல் மே வரை 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

உலகளாவிய ரீதியில் இவ் வருடம் ஜனவரி முதல் மே வரையிலான காலப் பகுதியில், 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக, ‘ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு’ தகவல் வெளியிட்டுள்ளது. இவ் வருடம் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரை, மேற்படி 22 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ‘சான்செஸ்’ என அழைக்கப்படும் மெக்சிகோவைச்

மேலும்...
உலகில் குறைந்தளவு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜேர்மன்

உலகில் குறைந்தளவு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜேர்மன்

உலகில் குறைந்தளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜப்பான் இருந்து வந்தது. ஜேர்மனியில் ஆயிரம் பேருக்கு 8.2 என்கிற வீதத்தில் குழந்தை  பிறப்பு வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து வருகிறது. ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 எனும் அளவிலேயே உள்ளது. இதேவேளை, ஏனைய ஐரோப்பிய

மேலும்...
430000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘கொலை வெறி’த் தாக்குதல்!

430000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘கொலை வெறி’த் தாக்குதல்!

ஒரு மனிதர் – மற்றொரு மனிதரை, உயிர்ச்சேதம் ஏற்படக்கூடிய அளவுக்கு தாக்கிய, மிகவும் பழமையான சம்பவத்தின் ஆதாரங்களை – தாம் கண்டுபிடித்துள்ளதாக, மானுடவியல் ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்பெய்னில் உள்ள ‘பிட் ஆஃப் போன்ஸ்’ என்று அழைக்கப்படும் குகையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டை ஆராயும்போதே,  மேற்படி விடயத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மண்டையோடு நான்கு

மேலும்...
ஒபாமா மகளுக்கு 50 மாடுகள், 100 ஆடுகள்; பெண் கேட்கிறார் கென்ய சட்டத்தரணி

ஒபாமா மகளுக்கு 50 மாடுகள், 100 ஆடுகள்; பெண் கேட்கிறார் கென்ய சட்டத்தரணி

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மகளை 07 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய ஒபாமாவின் குடும்பத்துக்கு 50 மாடுகள், 70 செம்மறி ஆடுகள் மற்றும் 30 வெள்ளாடுகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கென்ய சட்டத்தரணியொருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமாவின் மூத்த மகள் மலியாவுக்கு 16 வயதாகிறது.  இவரை கடந்த 2008 ஆம்

மேலும்...
ஆபிரிக்காவில் வருடத்துக்கு 30 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன; அதிர்ச்சித் தகவல்

ஆபிரிக்காவில் வருடத்துக்கு 30 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன; அதிர்ச்சித் தகவல்

கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரம் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டுள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொசாம்பிக்கில் இருக்கும் வேட்டைக்காரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டின் யானைகளில் சரிபாதியானவற்றை கொன்று அழித்திருப்பதாக, அமெரிக்காவில் இருந்து இயங்கும் வனஉயிரிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. வானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பின்படி, மொசாம்பிக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு

மேலும்...
‘ஜெ’: மீண்டும் முதல்வரானார்

‘ஜெ’: மீண்டும் முதல்வரானார்

தமிழக முதல்வராக  அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா ஜெயராம், நேற்று சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதன்போது, ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதா பதவியேற்றமையினைத் தொடர்ந்து, 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா,

மேலும்...