உறைபனியால் ஆப்கானிஸ்தானில் 124 பேர் பலி 0
உறைபனி காரணமாக ஆப்கானிஸ்தானில் கடந்த பதினைந்து நாட்களில் குறைந்த பட்சம் 124 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை சுமார் 70,000 கால்நடைகளும் இறந்துவிட்டதாக இடர் முகாத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிவதை தலிபான்கள் தடை செய்ததை அடுத்து, பல உதவி நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை அங்கு நிறுத்தியுள்ளன.