‘கான்ஸ்’ விருதினை ‘தீபன்’ வென்றது 0
பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜாக்கஸ் அடியார்ட் (Jacques Audiard) இயக்கிய ‘தீபன்’ என்ற திரைப்படம், கான்ஸ் (Cannes) விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி மூவரும் பாரீஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து