Back to homepage

சினிமா

அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி

அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி 0

🕔27.Aug 2019

– மப்றூக் – இந்திய தமிழ் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் கடல் தாண்டியது. சினிமாக் கனவுகளோடு சென்னையை நோக்கி நாளாந்தம் வருகின்ற இந்திய இளைஞர்களின் தொகையும், கதையும் ஒருபுறமிருக்க, இலங்கையிலிருந்தும் கோடம்பாக்கம் நோக்கி அவ்வப்போது இளைஞர்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவர் ஜெய்னி. அண்மையில் வெளியான ‘ஜாக்பொட்’ திரைப்படத்தின் மூலம்,

மேலும்...
செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை?

செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை? 0

🕔4.Dec 2018

இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் பேசப்படுவது அறிவியல்தானா, அதில் எதெல்லாம் உண்மை? கொஞ்சம் விரிவாக அலசுவோம். “உங்கள் முன், அறிவியல் என்ற பெயரில் திணிக்கப்படும் போலி அறிவியலை (Pseudoscience) பகுப்பாய்வுக்கு உட்படுத்துங்கள். அதில் நமக்கு மகிழ்ச்சி அல்லது நிம்மதி தரக்கூடிய ஏதோவொன்று திணிக்கப்பட்டிருப்பதை உணர்வீர்கள். எனக்குப் புரியாதது இதுதான். ஒரு விஷயம் நமக்கு

மேலும்...
‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார்

‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார் 0

🕔30.May 2017

“ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’  திரைப்படத்தின் கதை என்னுடையது” என்று ராஜசேகரன் என்பவர், சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில்  புகார் கொடுத்துள்ளார். இதனால் ரஜினி, காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று செவ்வாய்கிழமை சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்படி புகாரிமைன வழங்கியுள்ளார்.

மேலும்...
திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள்

திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள் 0

🕔17.Sep 2016

தனது தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளிக்குமாறு, நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது புதல்வி சௌந்தர்யாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வேண்டுகோளினை அவர் விடுத்திருக்கின்றார். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவிக்கப்படுகின்றமை போல், தனது திருமண வாழ்வு விவாகரத்தை நோக்கிச் செல்கின்றமையினை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். ‘எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான். கடந்த

மேலும்...
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு 0

🕔22.Aug 2016

தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருதினை வழங்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகளவில் செயற்பட்டுவரும் முன்னணி மனிதர்களைக் கௌரவிக்கும் பொருட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சர்வதேச ரீதியாக, செவாலியே விருதினை வழங்கி வருகிறது. ஏற்கனவே, நடிப்புத் துறையில் சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் செவாலியே விருதினைப் பெற்றுள்ளனர். அந்த

மேலும்...
நெருப்புடா பாடலுக்கு, கலக்கல் நடனம்

நெருப்புடா பாடலுக்கு, கலக்கல் நடனம் 0

🕔22.Jun 2016

‘கபாலி’ படத்தின் நெருப்புடா பாடல் டீஸரை ரசிகர்கள் நெட்டிசன்கள் என எல்லோரும் கொண்டாடினர். அதில் ட்ரீம் டீம் தனி ஸ்டைலில் நெருப்புடா பாடலுக்கு நடனத்தை வடிவமைத்து, யூடியூபில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி ஹிட்டடித்து வருகிறது.இந்த நடனத்தை வடிவமைத்து, ஃபெர்பார்ம் செய்த ராக்ஸி ராஜேஷ், தளபதி சண்முகத்தின் அதிவேக துள்ளல் ஸ்டெப்ஸைப் பார்த்து நீங்கள்

மேலும்...
பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு

பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு 0

🕔29.Mar 2016

இந்திய சினிமா பின்னணிப் பாடகி பி. சுசீலா, அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் உலக சாதனை படைத்துள்ளார்.இதனையடுத்து, இவரின் பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 17, 695 பாடல்ககளை இவர் பாடியுள்ளதாக கின்னஸ் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுசீலா கருத்துகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமையினை அடுத்து, பாடகி சுசீலா தெரிவிக்கையில்;“இசைக்காகவே

மேலும்...
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது; 05ஆவது தடவையாக இளையராஜா பெறுகிறார்

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது; 05ஆவது தடவையாக இளையராஜா பெறுகிறார் 0

🕔28.Mar 2016

சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதுக்காக இளையராஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய விருதுக்காக  இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்துக்கு இசை அமைத்தமைக்காக சிறந்த இசையமைப்பாளர் எனும் தேசிய விருது, இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவின் 63 ஆவது தேசிய திரைப்படவிருதுகள் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. ‘அன்னக்கிளி’

மேலும்...
இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம்

இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம் 0

🕔6.Mar 2016

இந்திய பிரபல நடிகர் கலாபவன்மணி இன்று ஞாயிற்றுக்கிழமை 45 ஆவது வயதில் மரணமானார். கேரளாவின் கொச்சி மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. மலையாள நடிகரான இவர், தமிழிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை இவர் பெற்றிருந்தார். சமீபத்தில் கமலுடன் சேர்ந்து நடித்திருந்த

மேலும்...
ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம்

ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம் 0

🕔25.Jan 2016

நடிகை ஊர்வசியின் அக்காவும்,  நடிகையுமான கல்பனா இன்று திங்கட்கிழமை ஹைதராபாத்தில் திடீர் மரணமானார். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவருடைய சகோதரிகளான ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளாவர். பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்