Back to homepage

கட்டுரை

எம்.பி. காய்ச்சல்

எம்.பி. காய்ச்சல் 0

🕔28.Jul 2015

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான காய்ச்சல் வருகின்றமை பற்றி நாம் அறிவோம். மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா எனும் காய்ச்சலொன்று வந்து, சனங்களை ‘அடித்து முறித்து’ப் போட்டது. இப்போது, டெங்குக் காய்ச்சல் சீசன். அரசியலிலும் சில வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில

மேலும்...
கதிரைகளுக்கான போர்!

கதிரைகளுக்கான போர்! 0

🕔22.Jul 2015

அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால், கடந்த முறையை விடவும், இம்முறை பூனைகள் அதிகம். இருந்தபோதும், எல்லாப் பூனைகளுக்கும் அப்பம் கிடைக்கப் போவதில்லை. சில பூனைகள் நோஞ்சான்கள். அப்பத்தைப் பிரித்தெடுக்கும் ‘அடிபிடி’களைத் தாக்குப் பிடிக்க,

மேலும்...
பேரரசரின் மீள் வருகை

பேரரசரின் மீள் வருகை 0

🕔14.Jul 2015

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு

மேலும்...
SLMC – NFGG கூட்டு: ஒரு நேரான பார்வை

SLMC – NFGG கூட்டு: ஒரு நேரான பார்வை 0

🕔11.Jul 2015

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பேசுபொருளாக ‘SLMC – NFGG கூட்டு’ என்பது, இன்று பிரதான இடம் பிடித்திருக்கின்றது. இந்த விடயமானது பலராலும் பலவாறு நோக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. மேற்படி ‘SLMC – NFGG கூட்டு’ விவகாரம் பற்றி முகநூல் நண்பர்களும் சில இணையத்தளங்களும் விமர்சித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது யார் எப்படி விமர்சித்தாலும், யார்

மேலும்...
பெரிய எண்களுக்கு சிலவேளை பெறுமானம் இருப்பதில்லை!

பெரிய எண்களுக்கு சிலவேளை பெறுமானம் இருப்பதில்லை! 0

🕔1.Jul 2015

முஸ்லிம் அரசியலை முன்னிறுத்திய கருத்துப் பகிர்வு – வழிப்போக்கன் – மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் – தலைவிரித்து, தலைக்குப் பூ வைத்து ஆடிக் கொண்டிருந்த பேரினவாதம், புதிய ஆட்சியில் கொஞ்சம் கால்விலங்கிடப்பட்டுக் கிடக்கிறது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, அதுவும் – முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இதுவொரு ஆறுதலான விடயமாகும். ஆனாலும், இந்த ஆறுதல் நிலையானதுதானா என்கிற அச்சம்,

மேலும்...
முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும்

முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும் 0

🕔29.Jun 2015

இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்துச் சொல்வது,  பொதுவாக இன்று இலகுவாகிவிட்டது. 1.மதம் 2. அரசியல் இவை குறித்து கருத்துச் சொல்வதற்கு, எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்கிற சுதந்திரத்தில், பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தேர்தல் காலம் என்பதால், அரசியல் – அனைவரினதும் பேசு பொருளாகிவிட்டது. சிலர் முழுநேரமாக அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர். விமர்சனம்

மேலும்...
20 ஆவது திருத்தம் : சிங்கள தேசியவாதிகளின் சதி

20 ஆவது திருத்தம் : சிங்கள தேசியவாதிகளின் சதி 0

🕔20.Jun 2015

தேர்தல் மறுசீரமைப்பு என்பது – தற்போது இருக்கின்ற தேர்தல் முறைமையில் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கையாக இருக்கவேண்டும். மாறாக, இருக்கின்ற நல்ல அம்சங்களை சீர்குலைத்து, மேலும் புதிய சிக்கல்களை தோற்றுவிக்கும் முறைமையாக இருக்கக்கூடாது. தற்போது அமுலில் உள்ள முறைமையான விகிதாசார பிரதிநிதித்துவம் 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டிய ஜே.ஆர். ஜெயவர்தனவினால் 1978

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்!

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்! 0

🕔14.Jun 2015

வழிப்போக்கன் சாய்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்றினை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சாய்ந்தமருதுப் பிரதேசமானது – தற்போது, கல்முனை மாநகரசபை நிருவாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து – சாய்ந்தமருது பிரதேசம் – தனி உள்ளுராட்சி சபையாகப் பிரிந்து சென்றால், கல்முனை

மேலும்...
‘பொன்மனச் செல்வர்’ உதுமாலெப்பை; ஒரு நினைவுக் குறிப்பு

‘பொன்மனச் செல்வர்’ உதுமாலெப்பை; ஒரு நினைவுக் குறிப்பு 0

🕔14.Jun 2015

(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் உதுமாலெப்பை அவர்களுக்கான அனுதாபப் பிரேரணையொன்று, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி, உதுமாலெப்பை அவர்கள் தொடர்பான நினைவுகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தக் குறிப்பு எழுதப்படுகிறது) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஐ. உதுமாலெப்பை  அவர்கள், அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இக்கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்புச் செய்த ஒருவராக

மேலும்...
‘மலை’யை இழந்த துயரம்!

‘மலை’யை இழந்த துயரம்! 0

🕔22.May 2015

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்றாகும் மப்றூக் சில மனிதர்கள் மரணித்தால், மலை சாய்ந்து போனதாகச் சொல்வார்கள்.  உண்மையில், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மரணம் – அந்த உதாணரத்துக்கு மிகப் பொருத்தமானதாகும். சமூகத்துக்குள் அவருக்கிருந்த பெறுமானமும், அவரின் தோற்றமும் ‘மலை’யளவானது. மசூர் சின்னலெப்பை

மேலும்...