Back to homepage

கட்டுரை

ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல்

ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல்

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசமானது, இலங்கையின் முக்கியமான பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு மிகமுக்கியமான காரணங்கள் பல இருந்தாலும், குறிப்பாக துறைமுக நிர்மாணத்தின் முக்கியத்துவமே இங்கு முன்னிலை பெறுவதனை காணலாம். இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் இரண்டு வகையானதாக காணப்படுகின்றன. முதலாவது வர்த்தகத்

மேலும்...
கிழியும் முகத்திரை

கிழியும் முகத்திரை

ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல நிறுவனங்கள் அச்சமூகத்தில் தோற்றுவிக்கப்படும். அவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் தமது சமூகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் சமூகம் போற்றும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும். பின்னர் ஊழல்கள் நிறைந்தவையாக மாறிவிடும். சமூகத்தின் மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்படும் நிறுவனங்களுள் அரசியல் கட்சிகள்தான் மிகவும் சக்தி மிக்கதாகவுள்ளன. ஊழல்களும் அரசியல்

மேலும்...
மு.காவின் துயர்: யார் காரணம்?

மு.காவின் துயர்: யார் காரணம்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை இனியும் பிற்போட முடியாததொரு சூழல் அக்கட்சிக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் முதல், கனிஸ்ட உறுப்பினர்கள் வரை தங்களுக்கு தரப்பட

மேலும்...
சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும்

சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும்

காலில் ஏற்­பட்ட ஒரு சிறிய காயத்­திற்கு முறை­யாக மருந்து கட்­டாமல், வெறும் வெள்ளைச் சீலையை மட்டும் சுற்றிக் கட்­டி­விட்டு காலத்தை இழுத்­த­டித்து ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயங்கள் சீழ்­பி­டித்து நாற்­ற­மெ­டுக்கத் தொடங்கும் என்­பது நமக்குத் தெரியும். சின்­னஞ்­சிறு காயத்­துக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காததால் நீண்ட காலத்தின் பின்னர் முழு­மை­யாக ஒரு காலினை அகற்றும் நிலை­மைக்கு

மேலும்...
பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும்

பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விடுபட்டு கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக, அறிக்கை ஒன்றின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகளை கூர்மையடைச் செய்யும் எனலாம். மேலும், தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவப் பதவிக்கு பெரும்சவால்கள் அதிகரிக்கலாம். பசீர்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் முடிவுக்கு வருமென்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தற்போது இவர்கள் இருவருக்குமிடையிலான முரண்பாடுகள் மேலும் வலுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றன.கடந்த தேர்தல் காலத்தில் பணப் பரிமாற்றம்

மேலும்...
சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம் 

சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம் 

– எம்.ஐ. முபாறக் –தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கும் முயற்சிக்கு  இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு தமிழர்கள் இனி கடுமையாகப் போராட வேண்டி வரும் என்றே தோன்றுகின்றது.தமிழர்களுக்கு அரசியல் தீர்வு  வழங்குவது நியாயமானது என ஒருபுறம் ஏற்றுக்கொண்டு, மறுபுறம் அதை வழங்காமல் தடுப்பதற்காக மேற்கொள்ளும் கபட

மேலும்...
பழமையின் ருசி

பழமையின் ருசி

‘ஆசியார்’ என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். அவர் ஒரு மீன் வியாபாரி. சொந்த இடம் அட்டாளைச்சேனை. அற்புதமான பொல்லடிக் கலைஞர். ஊரில் பாரம்பரிய கலை விழாக்கள் நடைபெறும் போது, பொல்லடி நிகழ்வுகளும் தவறாமல் இடம்பெறும். பொல்லடி நிகழ்வுகள் இருந்தால் – அங்கே ஆசியார் இருப்பார். ஆனால், இப்போது ஆசியார் இல்லை. அவர் மரணமாகி பல வருடங்கள்

மேலும்...
நிகழ முடியாத அற்புதங்கள்

நிகழ முடியாத அற்புதங்கள்

முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் முற்றிக் கொண்டே செல்கின்றன. சமாதானத்துக்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சிலவேளை, முரண்பாட்டாளர்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் கூட, கட்சியில் அவர்களுக்கிருந்த அந்தஷ்தும், இடமும் இனிக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். முரண்பாட்டாளர்களின் இழப்புக்களை எதிர்கொள்வதற்கு, மு.காங்கிரஸ் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர்

மேலும்...
குயில்களின் சொந்தக்காரி

குயில்களின் சொந்தக்காரி

இந்திய பின்னணிப் பாடகி பி. சுசீலா – ஒரு தடவை தெலுங்கு திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இசையமைக்க, பாடலை பாடகர் முழுமையாக பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுதான் அப்போதிருந்த முறைமையாகும்.

மேலும்...