Back to homepage

கட்டுரை

கடவுளுக்கு சட்டமில்லை

கடவுளுக்கு சட்டமில்லை

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆரவாரத்துடன் மாயக்கல்லி மலையில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சிகள், மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எவையெல்லாம் அங்கு நடக்குமென்று சிறுபான்மை மக்கள் அச்சப்பட்டனரோ அவையனைத்துக்குமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏமாற்றமும், கவலையும் எஞ்சிய நிலையில், சுற்றியுள்ள மக்கள் தங்கள் இயலாமையினை நொந்து கொண்டு, நடக்கின்றவற்றினை தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறக்காமம்

மேலும்...
அடக்க முடியாத பூதம்

அடக்க முடியாத பூதம்

– முகம்மது தம்பி மரைக்கார் – பெஷன் பக் தலைமையகம் கடந்த சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்திருக்கிறது. ‘சிங்களவர்கள் அந்த நிறுவனத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது’ என்று, ஞானசார தேரர் தலைமையிலான கண்டி ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரம் பகிரப்பட்டு, சில மணி நேரத்தில், இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. பௌத்த சமய ஊர்வலம் எனும் பெயரில்

மேலும்...
ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

– முகம்மது தம்பி மரைக்கார் –உலகம் விநோதங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே ஆச்சரியங்கள்தான். ஆனாலும், அவற்றுடன் நாம் வாழ்ந்து பழகியதால், அவை ஆச்சரியங்களாக நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால், நாம் பார்க்காதவற்றினை, அறியாதவற்றினை மட்டுமே ஆச்சரியங்கள் என்கிறோம். இன்னொருபுறம் எல்லாமும், எல்லோருக்கும் ஆச்சரியங்களாகத் தெரிவதில்லை. ஆனாலும், அவ்வப்போது நடக்கும் சில விடயங்கள், ஒட்டு

மேலும்...
மொழியால் மீறப்படும் நீதி

மொழியால் மீறப்படும் நீதி

– றிசாத் ஏ காதர் –  “உன் தாய் மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நசுக்கப்படுகின்றது” என்கிறது, பிரான்ஸ் நாட்டுப் பழமொழி. தாய்மொழி என்பது வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்படவேண்டியவை என பாடம் நடத்தினார் பாரதி. மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். இலங்கை பல்லின சமூகங்கள்

மேலும்...
அபாயச் சங்கு

அபாயச் சங்கு

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளி்ன் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள

மேலும்...
தேவை கொஞ்சம் சொரணை

தேவை கொஞ்சம் சொரணை

– முகம்மது தம்பி மரைக்கார் – இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்பது தமிழில் உள்ள முதுமொழி. ஆனால், மாயக்கல்லி மலையில் – மடத்தைக் கட்டுவதற்காக இடம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அடாத்தாக, அந்த இடத்தைப் பிடிப்பதற்கு, அவர்கள் ‘கடவுளை’ கையோடு அழைத்து வந்திருந்தார்கள். மாயக்கல்லி மலையில், வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் ‘கடவுளை’ இருத்தி விட்டு, வந்தவர்கள்

மேலும்...
தனித்து விடப்பட்ட புத்தர்

தனித்து விடப்பட்ட புத்தர்

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையோடு அவர்கள் வந்தபோது, அச்சம் சூழ்ந்து கொண்டது. வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் கடவுளின் சிலையினை வைத்து விட்டுச் செல்வதற்கு பின்னால் வேறு காரணங்கள் இருந்தன. ‘பகைமையை பகைமையால் தணிக்க முடியாது, அன்பினால் மட்டுமே பகைமையைத் தணிக்க முடியும்’ என்று சொன்ன புத்த பெருமானின்

மேலும்...
வாய்ச் சொல் வீரர்கள்

வாய்ச் சொல் வீரர்கள்

நெஞ்சில் உரமுமின்றி,நேர்மைத் திறனுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியேவாய்ச் சொல்லில் வீரரடி   – பாரதி –  ஜெருசலம் நகரில் அமைந்துள்ள அக்ஸா பள்ளிவாசலுக்குள்ளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றினை, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ கடந்த மாதம் நிறைவேற்றியிருந்தது. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லிம்கள்

மேலும்...
அடடே

அடடே

– முகம்மது தம்பி மரைக்கார் – சாதனை என்கிற சொல்லுக்கு ஒரு காலத்தில் நம்மில் அதிகமானோரிடையே பொதுவானதொரு கற்பிதம் இருந்தது. கல்வியில் ஒருவர் உச்ச இடத்தினை அடைந்து கொள்ளும் போது, அதனை சாதனையாகக் கருதினோம். விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தேசிய, சர்வதேச மட்டங்களில் குறிப்பிடத்தக்க அடைவுகளைப் பெறும்போது – அதனைச் சாதனை என்று கூறி மகிழ்ந்தோம்.

மேலும்...
வழிய வழிய வாக்குறுதிகள்

வழிய வழிய வாக்குறுதிகள்

முகம்மது தம்பி மரைக்கார் ‘கீரைக் கடை’களுக்கு எதிர் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு ராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள். ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம் ஜோராக நடைபெறும். நல்ல கீரைகளை மக்கள் தேடித் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். தரமற்ற கீரைகளை

மேலும்...