Back to homepage

கட்டுரை

பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம்

பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம்

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பசீர் சேகுதாவூத்துக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைக்குரிய திகதி, கட்சியின் அடுத்த உயர்பீடக் கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்படும் என்று, செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, ஒழுக்காற்று விசாரணையினை ஆவலோடு எதிர் பார்த்திருப்பதாக, இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் அறிவித்துள்ளார். பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தியதாக கடிமொன்றின் மூலம்

மேலும்...
கடக்க வேண்டிய காட்டுத் தீ

கடக்க வேண்டிய காட்டுத் தீ

– முகம்மது தம்பி மரைக்கார் –எக்கச்சக்கமான பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மாநாட்டில் இல்லை.  ஏற்கெனவே, தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால்,

மேலும்...
உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும்

உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும்

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உப்பு கருவாடு, ஊற வச்ச சோறு, ஊட்டி விட நீ போதும் எனக்கு’ என்று, ‘முதல்வன்’ திரைப்படத்தில் மணிஷா கொய்ராலாவைப் பார்த்து அர்ஜுன் பாடுவார். அதுவொரு இனிமையான பாடல். கதைப்படி, கிராமத்துக் காதலியைப் பார்த்து, நகரத்து இளைஞன் அந்த வரிகளைப் பாடுகின்றான். ஊறவச்ச சோற்றுடன் உப்புக் கருவாட்டைச் சுவைக்கும்

மேலும்...
முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும்

முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும்

உட்கட்சி பிரச்சினைகளைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தருணமொன்றில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பேராளர் மாநாட்டை நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. மு.காங்கிரசின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிருவாகப் பதவிக்குரியவர்களைத் தெரிவு செய்து, அதற்கான அங்கீகாரத்தினை பேராளர் மாநாட்டில்தான் பெறவேண்டும். இன்று சனிக்கிழமை, மு.கா.வின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் மு.கா.வின் நிருவாகத்

மேலும்...
இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை

இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை

– அஹமட் – மு.காங்கிரஸ் கட்சிக்குள் பாரிய எரிமலைகள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிர்ச்சியளிக்கும் பல விடயங்களை கட்சியின் தவிசாளர் வெளியிட்டு வருகின்றார். மு.கா.வுக்குள் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் – தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கும்  இடையிலான பிரச்சினை போல் சிலர் கருதவும், காட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அப்படியல்ல. முஸ்லிம்

மேலும்...
எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை

எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை

மு.கா. தவிசாளரின் அண்மைக்கால பேஸ்புக் பதிவுகளை முன்னிறுத்தி, ராஸி முகம்மத் ஜாபிர் எனும் சகோதரர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் மிகவும் காத்திரமான பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அதனை மாற்றங்களின்றி அவ்வாறே வாசகர்களுக்கு வழங்குகின்றோம் O அன்புள்ள பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு; ஒரு சருகுக் காட்டுக்குள் நெருப்புப் பொரியை உரசி விட்டீர்கள். அது எரிந்து கொண்டும், எரித்துக்கொண்டும்

மேலும்...
மனச்சாட்சி இட்ட கட்டளைகள்: பசீரின் ‘லிட்டில் போய்’

மனச்சாட்சி இட்ட கட்டளைகள்: பசீரின் ‘லிட்டில் போய்’

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ் பக்கத்தில் பதிவொன்றினை இட்டதன் மூலம், முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அரங்கில், பெரும் கொந்தளிப்பொன்றினை ஏற்படுத்தியிருந்தார். முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டத்தவர்கள் மேற்கொண்ட சில அந்தரங்க செயற்பாடுகளின் ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக,

மேலும்...
மு.கா. தலைவருக்கான படு குழியும், முன்னேயுள்ள இரண்டு தெரிவுகளும்

மு.கா. தலைவருக்கான படு குழியும், முன்னேயுள்ள இரண்டு தெரிவுகளும்

– தம்பி – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு; நலமாக இருக்கிறீர்களா என்று இந்த இடத்தில் கேட்பது, உங்களை நக்கலடித்த மாரிதி ஆகி விடும் என்பதால், அப்படிக் கேட்க விரும்பவில்லை. எப்படி நலமாக இருக்க முடியும்? நலமாக இருக்கிற மாதிரியாகவா நடப்புகள் இருக்கின்றன? உங்களை ஆட்கொண்டிருக்கும் அத்தனை விதமாக உணர்வுகளையும் கொஞ்ச நேரம் ஒரு

மேலும்...
கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

– முகம்மது தம்பி மரைக்கார் –‘எமது தலைவர் ரஊப் ஹக்கீம் பதினெட்டாவது சீர் திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையா? அழ்ழாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள்’ மேலேயுள்ள கேள்வி, ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘அதிர்வு’ எனும் நேரடி நிகழ்சியில் கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கலந்து

மேலும்...
ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல்

ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல்

முஸ்லிம் காங்கிரசில் உயர் பதவிகளை வகிக்கும் சிலர் தொடர்பானவை என நம்பப்படும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத்,  தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றினை இட்டுள்ளார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர்

மேலும்...