Back to homepage

கட்டுரை

பேரினவாதத்தின் சூனியம்

பேரினவாதத்தின் சூனியம்

– பஷீர் சேகுதாவூத் – சிங்கள அரசியல் தமது பேரினத்தின் பெரும்பான்மையை இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களிலும் நிறுவும் முயற்சியில் இறங்கி நீண்ட காலமாயிற்று. வடக்கில் மணலாறு எனப்படும் தமிழ்ப் பிரதேசத்தை வெலி ஒயா எனப் பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றிய மாபெரும் திட்டத்தையும், வவுனியாவில் சிங்களவர்களின் சனத் தொகையை அரச அனுசரணையுடன் அதிகரிக்கச்

மேலும்...
அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

– எஸ். ஹமீட் –உலகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் எடையுடைய எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது எனும் பெண்ணுடைய எடையானது, தற்போது அரைவாசியாகக் குறைந்துள்ளது.விஷேட எடைக் குறைப்புச் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவின் மும்பை நகரிலுள்ள  சைஃபி மருத்துவமனைக்கு இவர் வருகை தந்ததும், விஷேடமாக அவருக்கெனத்

மேலும்...
கிழக்கின் கணக்கு

கிழக்கின் கணக்கு

– முகம்மது தம்பி மரைக்கார் – கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும். எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு – செலவுத் திட்டத்துக்குள் இந்த

மேலும்...
இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம்

இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம்

– முகம்மது தம்பி மரைக்கார் – சுனாமிக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தத்தினை ஏற்படுத்திய அந்தச் சமையல் – பிரமாண்டமான தயார் படுத்தல்களுடன் கடந்த புதன்கிழமை அதிகாலை ஆரம்பமானது. வாங்காமம் பகுதியிலுள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் அந்த சமையலை ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களின் நிதியுதவிகளைப் பெற்று, சோறு, கறி சமைத்து ஊருக்குப் பங்கிடும்

மேலும்...
செத்தும்  கொடை கொடுத்த சீதக்காதி: அவர் பெயர் அப்துல் காதர்

செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி: அவர் பெயர் அப்துல் காதர்

வள்ளல்தன்மையைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், நம் நினைவு அடுக்குகளில் இவர்கள்தான் வந்து போவார்கள். முதலில் வருபவர் மகாபாரத கர்ணன். தொடர்ந்து முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி உள்ளிட்ட கடையெழு வள்ளல்கள், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் என்று இந்த வரிசையில் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியையும் சொல்வார்கள். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியின் பெயர்

மேலும்...
டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள்

டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள்

– முகம்மது தம்பி மரைக்கார் – டெங்கு காய்ச்சலின் தீவிரம் சற்று குறையத் துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட திடீர் மரணங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால், டெங்கு அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும், வெள்ளம் வந்த பிறகே அணை கட்டிப் பழகிய தோசம், நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பதற்கு – டெங்கு மரணங்களின்

மேலும்...
வில்பத்து விவகாரம்: பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

வில்பத்து விவகாரம்: பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாக பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது. முப்படையினர் ஊடாகவும் பொதுமக்களின் காணிகளை அரசு அபகரித்துக் கொள்கிறது. அண்மையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள

மேலும்...
மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

– முன்ஸிப் அஹமட் – கதை – 01 மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சர்ச்சையொன்றில் மாாட்டிக் கொண்டார். ஒரு வெள்ளிக்கிமையன்று முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகை நடைபெறும் நேரத்தில், தீகவாபி விகாரையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வொன்றில் அஷ்ரப் கலந்து கொண்டார். அது ‘மல் பூஜா’ எனும் மலர் பூசை நிகழ்வாகும். இதன்போது புத்தரின்

மேலும்...
கல்குடா சாராய தொழிற்சாலை; சிறுபான்மையினருக்கு எதிரான சதி

கல்குடா சாராய தொழிற்சாலை; சிறுபான்மையினருக்கு எதிரான சதி

– அ. அஹமட் – மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்தில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. இலங்கையில் எத்தனையோ பிரதேசங்கள் இத் தொழிற் சாலையை அமைத்துக்கொள்வதற்கான சாதக நிலையில் உள்ள போதும் ஏன் சிறுபான்மையினர் வாழும் கல்குடாவை தெரிவு செய்தார்கள். இத் தொழிற்சாலையானது இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அமைத்து

மேலும்...
பசீரும், சபீக் ரஜாப்தீனும்; மு.கா.வின் கண்ணில் படாத மதுக் கோப்பையும்

பசீரும், சபீக் ரஜாப்தீனும்; மு.கா.வின் கண்ணில் படாத மதுக் கோப்பையும்

  – இப்றாஹீம் மன்சூர்(கிண்ணியா) – அமைச்சர் ஹக்கீமை விமர்சித்தமையினால், மு.காவின் முன்னாள் தவிசாளர் பசீர்சேதாவூத்துக் எதிராக, மு.காவினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. இதன் போது பசீர் முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை. அவர் தன்னுடைய குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அறிக்கை விட்டார். அவரை விசாரித்தால் புதருக்குள் ஒளிந்து கிடக்கும் நச்சுப் பாம்புகள்

மேலும்...