Back to homepage

கட்டுரை

ஹீரோ

ஹீரோ

(மூத்த ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற விரிவுரையாளரும், சாரணியத்துறையில் பல பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம். முஸ்தபா, நேற்று முன்தினம் காலமானார். அவரின் மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்னர், அவருடன் இடம்பெற்ற உரையாடலின் தொகுப்பு இந்தக் கட்டுரையாகும் . கடந்த மாதம் 22 ஆம் திகதி இது எழுதப்பட்டது) – மப்றூக் –  மிக சிறந்ததொரு சாரணிய செயற்பாட்டாளராகவும், அட்டாளைச்சேனை

மேலும்...
ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே

ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளார் என்று, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு அறிவித்துள்ளது. அட்டாளைச்சேனையில் நடைபெறும் இப்தார் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே ஹக்கீம் வருகை தரவுள்ளார் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று,

மேலும்...
கரும் புள்ளிகள்

கரும் புள்ளிகள்

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப்

மேலும்...
வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி

வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு. கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் இன்றாகும். தமிழகத்தின் முதலமைச்சராக 05 தடவை பதவி வகித்த கருணாநிதி – அரசியலில் பெரும் அனுபவத்தைக் கொண்டவராவார். கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவருடைய வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும், அவரின் சிறப்புக்களையும் தமிழக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அவர் பற்றி

மேலும்...
அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி

அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி

– அ. அஹமட் – ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இவ்வரசானது இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கிறதென கதைகள் எழுந்தாலும், ஒரு மத குரு கைது செய்யப்படும் போது பெரும்பான்மை  மக்களால் எழத்தக்க அழுத்தத்தையே, மக்கள் பார்வைக்கு வெளி காட்டிக் கொண்டிருக்கின்றனர்.நேற்று மாலை ஏழு நாடுகளின் தூதுவர்களும் ராஜதந்திரிகளும் தெவட்டகஹ பள்ளிவாயலுக்கு விஜயம்

மேலும்...
அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

– முஹம்மத்  இஹ்லாஸ் (ஏறாவூர்) –இலங்கை முஸ்லிகளுக்கு சிறந்த அரசியல் தலைமையை கொடுக்கலாம் என நம்பப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தனது செயற்பாடுகளைச் சரிவரச் செய்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்வியினை ஆராயும்போது, வழமையில் முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் போல, அந்த முன்னணியும் பிரச்சினைகளை பேசிக் கொண்டே இருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. பல தூய நோக்கங்களும்

மேலும்...
யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம்

யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம்

– சூபா துல்கர் நயீம் – இலங்கை பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பல்கலாச்சார பண்பாடுள்ள நாடாகும்.இங்கே வாழுகின்ற அனைத்து மக்களும் சுமூகமான சூழ்நிலைதனில் தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் நின்மதியான சூழலில் மதங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டிருப்பதானது கவலைதருவதாகும்.மனிதம் இங்கு மரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொண்டிருப்பது அவசியமானதொன்றாக

மேலும்...
ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள்

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர்

மேலும்...
வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம்

வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம்

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை விடவும், வர்ணப் புகைப்படமொன்று அழகாகவும் இரசனைக்குரியதாகவும் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி, நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கின்றோம்? நிறங்களின் பன்மைத்துவம்தான் அந்த அழகுக்குக் காரணமாகும். உலகில் வாழும் எல்லோரும் ஒரே முகச்சாயலுடையவர்களாக இருப்பார்களாயின் வாழ்க்கை எப்போதோ, அலுத்துப் போயிருக்கும். அழகு மற்றும்

மேலும்...
சொல்லி மகிழும் பொய்கள்

சொல்லி மகிழும் பொய்கள்

– முகம்மது தம்பி மரைக்கார் –நம்மை நாமே ஏமாற்றிக் கொள்தல் என்பது மிகவும் முட்டாள்தனமான செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றினை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கினை அடைய முடியாது. தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் – நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும். தமிழர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்