Back to homepage

கட்டுரை

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர் – முஸ்லிம் காங்கிரஸ்) – தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக , பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டம் , இனப் பிரச்சினை ஒரு போராக உருவெடுத்த ஆரம்ப காலத்தில் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை பயன்படுத்தி நீதிக்குப் புறம்பான கைது தொடக்கம்

மேலும்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண்

– முகம்மது தம்பி மரைக்கார் – திட்டமிடப்படாத அபிவிருத்திகள் வெற்றியளிப்பதில்லை என்பதற்கு ஒலுவில் துறைமுகம் நிகழ்கால உதாரணங்களில் ஒன்றாகும். ஒலுவில் துறைமுகமானது அரசியலை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஒலுவிலில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கான சாத்திய வள அறிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அங்குள்ள மக்களை அரசியல் ரீதியாக பிரமிப்பூட்டுவதற்காக ஒலுவில் துறைமுகத்தை உருவாக்கினார்கள். இதற்காக, ஒலுவில்

மேலும்...
விற்றுப் பிழைப்பவர்கள்

விற்றுப் பிழைப்பவர்கள்

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், முன்னொரு காலத்தில் கட்சிக்குள் உணர்வுபூர்வமாக நேசிக்கப்பட்டார். இப்போதும், போராளிகள் என்று கட்சிக்குள் அழைக்கப்படும் அடிமட்ட ஆதரவாளர்கள், அஷ்ரப்பை நெஞ்சுக்குள் வைத்து நேசிக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அவரைச் சுற்றியுள்ள கூட்டத்துக்கும், அஷ்ரப் என்கிற பெயர் –

மேலும்...
வேட்டைப் பல் கதை

வேட்டைப் பல் கதை

இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம், “இடைவிடாது ஒரு பொய்யைத் தொடர்ந்தும் சொல்லி வந்தால் அது உண்மையாக உருவெடுக்கும்” என்று, ஹிட்லருக்கு கொயபெல்ஸ் சொல்லிக்கொடுத்த உபாயத்தை இங்கு பிரயோகம் செய்து பார்க்கிறார்கள் என – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ‘POLITICAL VISION

மேலும்...
தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்

தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சியாளர்களுக்குள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவ்வப்போது இல்லாமல் போகும் ‘ரகசியத்தை’ அவர்களாகவே போட்டுடைத்து விடுகின்றனர். கிராமத்து பாசையில் சொன்னால் தண்ணிக்கொருவரும், தவிட்டுக்கு இன்னொருவருமாக ஒரே விடயத்தை வௌ;வேறு திசைகளில் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையானது தேவையில்லாத சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றன. இதனால், நல்லாட்சியாளர்கள் மீதான நம்பிக்கையினை இழக்கும் நிலைவரம், அவ்வப்போது

மேலும்...
அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக்

அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக்

– பஷீர் சேகு­தாவூத் (தவிசாளர் – மு.காங்கிரஸ்) – எண்பதுகளில் முஸ்லிம்கள் வடகிழக்கில் வன்முறைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, அவர்களின் நாளாந்த வாழ்வுகூட முடக்கப்பட்டு ஆளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சிறு குழுவின் தலைவராய் திகழ்ந்த அஷ்ரஃப் – தனது சமூகம் கோழைகளின் கூடாரமாக இருக்க அனுமதிக்க முடியாது என எண்ணி, குரல் கொடுக்க தொடங்கியதன் விளைவுதான்

மேலும்...
கடவுளுக்கு சட்டமில்லை

கடவுளுக்கு சட்டமில்லை

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆரவாரத்துடன் மாயக்கல்லி மலையில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சிகள், மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எவையெல்லாம் அங்கு நடக்குமென்று சிறுபான்மை மக்கள் அச்சப்பட்டனரோ அவையனைத்துக்குமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏமாற்றமும், கவலையும் எஞ்சிய நிலையில், சுற்றியுள்ள மக்கள் தங்கள் இயலாமையினை நொந்து கொண்டு, நடக்கின்றவற்றினை தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறக்காமம்

மேலும்...
அடக்க முடியாத பூதம்

அடக்க முடியாத பூதம்

– முகம்மது தம்பி மரைக்கார் – பெஷன் பக் தலைமையகம் கடந்த சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்திருக்கிறது. ‘சிங்களவர்கள் அந்த நிறுவனத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது’ என்று, ஞானசார தேரர் தலைமையிலான கண்டி ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரம் பகிரப்பட்டு, சில மணி நேரத்தில், இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. பௌத்த சமய ஊர்வலம் எனும் பெயரில்

மேலும்...
ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

– முகம்மது தம்பி மரைக்கார் –உலகம் விநோதங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே ஆச்சரியங்கள்தான். ஆனாலும், அவற்றுடன் நாம் வாழ்ந்து பழகியதால், அவை ஆச்சரியங்களாக நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால், நாம் பார்க்காதவற்றினை, அறியாதவற்றினை மட்டுமே ஆச்சரியங்கள் என்கிறோம். இன்னொருபுறம் எல்லாமும், எல்லோருக்கும் ஆச்சரியங்களாகத் தெரிவதில்லை. ஆனாலும், அவ்வப்போது நடக்கும் சில விடயங்கள், ஒட்டு

மேலும்...
மொழியால் மீறப்படும் நீதி

மொழியால் மீறப்படும் நீதி

– றிசாத் ஏ காதர் –  “உன் தாய் மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நசுக்கப்படுகின்றது” என்கிறது, பிரான்ஸ் நாட்டுப் பழமொழி. தாய்மொழி என்பது வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்படவேண்டியவை என பாடம் நடத்தினார் பாரதி. மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். இலங்கை பல்லின சமூகங்கள்

மேலும்...