Back to homepage

கட்டுரை

பொத்துவில் முஹுது  மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை

மேலும்...
தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

– முகம்மது தம்பி மரைக்கார் – “தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸ்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம்.  இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும் தமது வெற்றிக்காக இனவாதத்தை தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர் – இனவாதச்

மேலும்...
‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

– மும்மது தம்பி மரைக்கார் – கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையை அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை முகாமை செய்வதற்காக சிங்களவர்களை மட்டும் கொண்ட செயலணியொன்றினை ஜனாதிபதி நியமித்தார். இதையும் அரசாங்கத்துக்கு எதிரான

மேலும்...
உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு

உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு

– அபு ஸய்னப் – ஜேர்மன் நாட்டின்  கொலோன் பல்கலைக்கழகத்தினால் (University of Cologne) ஏற்பாடு செய்யப்பட்ட உலகளவிலான பாடசாலை மட்ட விவாத மேடையில் (Tilbury House World Schools Debate Championship) இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்து ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும்

மேலும்...
சிங்கங்களை இழக்கும் காடுகள்

சிங்கங்களை இழக்கும் காடுகள்

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், அவர் – மலையகத் தமிழ் மக்களின் ‘தலைவனாக’ இருந்தார் என்பதை மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில் அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக

மேலும்...
முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

– முகம்மது தம்பி மரைக்கார் – நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு. அவை – அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில் இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் 08 பேர் இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை 05 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர் தேசியப்பட்டில்

மேலும்...
அடுப்படியில் தேடப்படும் ‘யானை’

அடுப்படியில் தேடப்படும் ‘யானை’

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘யானை காணாமல் போனால் அடுப்படியில் தேடக் கூடாது’ என்கிற பழமொழியொன்று உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக் காணும்போது; அவர்கள் ‘அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாண்டு காலமாக ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து

மேலும்...
காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம்

காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம்

– முகம்மது தம்பி மரைக்கார் – “கொத்திருக்கோ கொத்து” “என்ன கொத்து” “வேப்பங் கொத்து” “போட்டுட்டு போங்க” “போட்டாலென்ன” “அடிதான் கிடைக்கும்” “அடிங்களன் பார்ப்பம்” “அதையும் பார்ப்பம்” ஆகக் குறைந்தது முப்பது வருடங்களுக்கு முன்னர், சிறுவர்களின் விளையாட்டின் போது இடம்பெற்ற – ராகத்துடனான உரையாடல்தான் மேலேயுள்ளது. வட்டமாக சிறுவர்கள் கூடி நிற்பார்கள். ஒருவர் மட்டும், கையில்

மேலும்...
“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) – கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை பற்றிய விடயம், வைரஸ் தாக்கம் நாட்டில் பற்றி எரிகிற விபரீதத்தை விடவும் அதிகமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. மரணித்த முஸ்லிம் உடலங்களை அடக்கம் மட்டுமே செய்ய

மேலும்...
ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – ஜனாஸா எரிப்பை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஏனையயோரும் மக்களுக்குள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றனர். அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் தோல்வியடைந்த பின்னர் மக்கள் மன்றுக்கு செல்வதே பொருத்தமானது. முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...