இலங்கை நெருக்கடி: தவித்த முயலை அடிப்பது போல, ஆதாயம் தேடுகிறதா இந்தியா? 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப் பெரிய அளவில் எழும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த திடீர் சந்தேகம்? ‘தவித்த முயலை அடிப்பது போல’ இலங்கை விவகாரத்தில் இந்தியா