Back to homepage

மத்திய மாகாணம்

ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், அவரின் வேட்பாளர் இடத்துக்கு அவரை மகனை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.

மேலும்...
‘குடி’மக்களுக்கு ஏமாற்றம்: பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

‘குடி’மக்களுக்கு ஏமாற்றம்: பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

– க. கிஷாந்தன் – மலையக நகரங்களிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று செவ்வாய்கிழமை இழுத்து மூடப்பட்டன. நேற்று தொடக்கம் தொடக்கம் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்ட நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டு நின்றனர். சில இடங்களில்

மேலும்...
மரத்தில் சிக்கிய 05 அடி சிறுத்தைப் புலி; மயக்க மருந்து செலுத்தப்பட்டு மீட்பு

மரத்தில் சிக்கிய 05 அடி சிறுத்தைப் புலி; மயக்க மருந்து செலுத்தப்பட்டு மீட்பு

– க. கிஷாந்தன் – ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 08 மணிநேரம் தவித்ததை அடுத்து, மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மஸ்கெலியா – காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. மேற்படி தோட்டத்தில்

மேலும்...
கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே

கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே

கொடுப்பனவு, சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுப்பதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே

மேலும்...
550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

– க. கிஷாந்தன் – ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்களை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கையில் இருந்து எடுத்துச்செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய நாட்டு பிரஜைகளை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள்,

மேலும்...
மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ஹக்கீம் தெரிவு

மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ஹக்கீம் தெரிவு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது பின்வருவோர் கட்சியின் நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் – ரவூப் ஹக்கீம் தவிசாளர் – ஏ.எல். அப்துல் மஜிட் சிரேஸ்ட பிரதி தலைவர் – எம்.எஸ்.எம். அஸ்லம் பிரதி தலைவர் 01 –

மேலும்...
திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

– க. கிஷாந்தன் – நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில்  மார்ச் 02ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து – தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின்

மேலும்...
‘மொட்டு’ச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: நாமல்

‘மொட்டு’ச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – எதிர்வரும் பொது தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – மொட்டு சின்னத்தில் தனித்து போட்டியிடுமா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன்

மேலும்...
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வைரஸ் தொற்று; வைத்தியசாலைகளில் அனுமதி

பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வைரஸ் தொற்று; வைத்தியசாலைகளில் அனுமதி

– க. கிஷாந்தன் – பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன நேற்று புதன்கிழமை சுமார் 100 பேரும் இன்று வியாழக்கிழமை 75 பேரும்

மேலும்...
100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம்

100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம்

– க. கிஷாந்தன் – தியகல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வேன் விவத்தில் அதில் பயணம் செய்த 05 பேர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேன் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு, மீண்டும் வீட்டுக்கு மேற்படி வேனில்

மேலும்...