Back to homepage

மேல் மாகாணம்

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு 0

🕔26.Mar 2024

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர சந்திப்பொன்றின் போது, பொதுத் தேர்தலா – ஜனாதிபதி தேர்தலா முதலில் நடைபெறும் என கேட்கப்பட்ட போதே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று, இந்த வருடம் ஆரம்பமாகும் போதே

மேலும்...
பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது 0

🕔26.Mar 2024

பொலிஸார் எவரும் தமது ஊரிலோ அவர்களின் மனைவியின் பிரதேசத்திலோ கடமை புரிய அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.    பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் கொன்ஸ்டபில் வரையிலான பதவிகளை வகிப்போர் அனைவருக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கடமைபுரிவோர் பற்றி அறிக்கையொன்றை வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு

மேலும்...
அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி 0

🕔26.Mar 2024

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் – இப்போது ஒன்லைன் விளையாட்டுக்கள் (Game) உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் உள்ளன. அமைச்சர் பவித்ராவின்வின் பேஸ்புக் பக்கம் நேற்று (25) மாலை இணையத் தாக்குதலுக்குள்ளாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும்...
28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம்

28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம் 0

🕔26.Mar 2024

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.    இதற்கிணங்க ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாததத்தில் 10 கிலோ அரசியும் வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோ கிராம் அரிசியும், எஞ்சிய

மேலும்...
ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி

ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பாக, வாக்குமூலம் வழங்க வருமாறு அவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைத்திருந்தது. அதற்கிணங்க

மேலும்...
07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது 0

🕔25.Mar 2024

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் – ஊழியர் சேமலாப நிதியிலில் 77 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான தெல்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 77,722,691 ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த

மேலும்...
மைத்திரி சிஐடியில் முன்னிலை

மைத்திரி சிஐடியில் முன்னிலை 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தான் ரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரெனவும் அவர்

மேலும்...
மாணவர்களுக்கு இன்று தொடக்கம் காலை உணவு: 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஒதுக்கீடு

மாணவர்களுக்கு இன்று தொடக்கம் காலை உணவு: 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஒதுக்கீடு 0

🕔25.Mar 2024

பாடசாலை மாணவர்களுக்கு இன்று (25) முதல் காலை உணவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை இந்த காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி 9,134 அரச பாடசாலைகளிலுள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு

மேலும்...
பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔25.Mar 2024

திடீர் சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக மாணவர்கள் குழுவொன்று இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான

மேலும்...
சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு 0

🕔24.Mar 2024

உயிர்த்த தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக – அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அழைத்துள்ளது. இதன்படி, மைத்திரிபாலவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நாளையதினம் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார்.

மேலும்...
பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது 0

🕔24.Mar 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (24) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ எடையுள்ள பால் மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும். அதேவேளை 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது

ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது 0

🕔24.Mar 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று- கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற முதல் ஜனாதிபதியாக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் பிரவேசித்த ஜனாதிபதி, அதன் பின்னர் தொடர்ந்து 47

மேலும்...
மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு 0

🕔24.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர் குறித்து தனக்குத் தெரியும்

மேலும்...
உடலுறவு தொடர்பான சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

உடலுறவு தொடர்பான சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔23.Mar 2024

பதினாலு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது  விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் – அதற்கான தண்டனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர்

மேலும்...
மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல்

மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல் 0

🕔23.Mar 2024

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு – எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இன்று (23) கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை உடனடியாக பொலிஸார் விசாரிக்க வேண்டும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்