Back to homepage

மேல் மாகாணம்

முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை

முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை 0

🕔10.Aug 2017

முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டு, பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முகத்தை மூடிக்கொள்ளும் பெண் பரீட்சார்த்திகள்,  சிறிய தொலைபேசிகள் மற்றும் தொழிநுட்ப கருவிகளை மறைத்து வைத்துக் கொண்டு, பரீட்சை வினாக்களுக்கான விடைகளை கேட்டு எழுதியுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்று, கல்வி அமைச்சர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி

அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி 0

🕔10.Aug 2017

பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் வகையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜித சேனாரத்ன உட்பட, ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் பேசினார்கள் என தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க தொடர்பில் இதன்போது பேசிய அமைச்சர ராஜித சேனாரத்ன; “பிணை முறை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவை விசாரணை செய்வதற்கு எதுவும் இல்லை” என

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் 0

🕔10.Aug 2017

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பின்னர், இது தொடர்பில் பிரதமரிடம் கூறப்பட்டுள்ளது. பிணை முறி விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே, இந்த முடிவு

மேலும்...
இலங்கையின் எடை கூடிய குழந்தை; பலப்பிட்டியவில் பிறந்தது

இலங்கையின் எடை கூடிய குழந்தை; பலப்பிட்டியவில் பிறந்தது 0

🕔9.Aug 2017

அதிக எடையுடைய குழந்தையொன்று பலப்பிட்டிய பிரதேசத்தில் பிறந்துள்ளது. இந்தக் குழுந்தை பிறக்கும் போது அதன் எடை 13.1 பவுன்ட் (5.94 கிலோ கிராம்) ஆகும். இலங்கையில் இதுவரை பிறந்த குழந்தைகளில் அதிக எடையுடைய குழுந்தை இதுதான் என பதிவாகியுள்ளது. அதேவேளை, உலகில் பிறந்த அதிக எடையுடைய 11 குழுந்தைகளில் இந்தக் குழுந்தையும் ஒன்றாகும் எனவும், கின்னஸ்

மேலும்...
ரவி – ஜனாதிபதி, மூடிய அறைக்குள் சந்திப்பு

ரவி – ஜனாதிபதி, மூடிய அறைக்குள் சந்திப்பு 0

🕔9.Aug 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று புதன்கிழமை, மூடிய அறைக்குள் சந்தித்துப் பேசியதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்த பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நழுவிக் கொண்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியை பிரத்தியேகமாகச் சந்தித்து தனது

மேலும்...
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில 0

🕔9.Aug 2017

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்ய வேண்டுமாயின், அதற்காக, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்வதற்கான ஒரே நோக்கம், அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் 2019ஆம் ஆண்டு வரை ஒத்திப் போடுவதேயாகும் என்றும்

மேலும்...
அமைச்சரவைக்கு வராமல், நழுவினார் ரவி

அமைச்சரவைக்கு வராமல், நழுவினார் ரவி 0

🕔9.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு வருகை தராமல் நழுவிக் கொண்டதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல 0

🕔9.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கும் போது சகலருடைய நேர்மை தொடர்பிலும் அறிந்து கொள்ள முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் கொழும்பில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர் நம்பிக்கையில்லாப்

மேலும்...
நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்; ஏழைகளை இன்னும் வதைக்கப் போகிறார் ஹக்கீம்

நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்; ஏழைகளை இன்னும் வதைக்கப் போகிறார் ஹக்கீம் 0

🕔9.Aug 2017

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்களாக நீர் கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நீர்க் கட்டணங்கள் 03 வருடங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும். ஆனால் 05 வருடங்கள் ஆகியும் இன்னும் திருத்தப்படவில்லை. இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தில்

மேலும்...
நுளம்புச் சுருள் பாவனையினால், ஆஸ்துமா நோய் அதிகரிப்பு

நுளம்புச் சுருள் பாவனையினால், ஆஸ்துமா நோய் அதிகரிப்பு 0

🕔8.Aug 2017

நுளம்சுச் சுருள் பாவிப்பதால், மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நுளம்புச் சுருளில் அடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்கள், 175 சிகரட்டிலுள்ள நச்சுப் பதார்த்தங்களுக்குச் சமமாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. புகைத்தல் மற்றும் காற்று மாசுகளைக் காட்டிலும், நுளம்புச் சுருள் பாவனையே ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இலங்கையில் 02 லட்சம்

மேலும்...
வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம

வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம 0

🕔8.Aug 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தப் பதவிக்கு கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, ஐ.தே.கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போதைய

மேலும்...
ரணில் – ரவி ரகசிய சந்திப்பு

ரணில் – ரவி ரகசிய சந்திப்பு 0

🕔7.Aug 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர்

மேலும்...
மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0

🕔6.Aug 2017

– எஸ். அஷ்ரப்கான் – அரசியலமைப்பின் உத்தேச 20 வது திருத்தத்தின்படி, மாகாண சபைகள் – மத்திய அரசின் அடிமையாகி விடும் என்று வை.எல்.எஸ். ஹமீட்தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சட்டமூல வரைபு, ’20வதுஅரசியலமைப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஊகங்களுக்கு வெளியிட்டுள்ளஅறிக்கையிலே வை.எல்.எஸ். ஹமீட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே

அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே 0

🕔6.Aug 2017

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவர் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதே பொருத்தமானதாகும் என்று, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். “அமைச்சர் எடுக்கும் அவ்வாறானதொரு முடிவு; ரவி கருணாநாயக்கவும் நானும் அங்கம் வகிக்கும் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் நல்லதாகும்” எனவும் அமைச்சர் கமகே கூறினார். அதேவேளை, ரவி

மேலும்...
கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர

கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர 0

🕔6.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியில் கொள்ளையடித்தவர்தான், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி விடயத்தைக் கூறினார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணியைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்