Back to homepage

மேல் மாகாணம்

ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு

ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ம.சு.முன்னணியினூடாக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு – எதிர்வரும் பொதுத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
ரணில், ஹக்கீம் சந்திப்பு; இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு

ரணில், ஹக்கீம் சந்திப்பு; இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை காலையில் ஸ்ரீகொத்தவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐ.தே.க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு

கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு

– அஸ்ரப் ஏ. சமத் –கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் இப்தார் நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.சங்கத்தின் தலைவா்  டொக்டா் சனூஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  கல்லுாாியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம். துலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினாா்.இதன்போது,

மேலும்...
வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை

வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை

வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறினை ஏற்படுத்தும் வகையில், வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவனொருவனை, எச்சரித்த பின்னர் – கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே விடுதலை செய்தார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; வாகனங்களுக்கும், நடைபாதையில் செல்வோருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு – 02, வொக்சல் வீதியில் – கிறிக்கட்

மேலும்...
எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடித்தமை குறித்து – தான் பெருமைப்படுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், மஹிந்தவைத் தோற்கடித்தமை தொடர்பில் – தான் கவலை கொள்ளவில்லை என்றும், பாராளுமன்றத்தில் – தான் ஆற்றிய உரையினைப் புரிந்து கொள்ளாமல், சிலர் தவறான வியாக்கியானங்களைக்

மேலும்...
நாடாளுமன்றம் கலைகிறது

நாடாளுமன்றம் கலைகிறது

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென தெரியவருகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்படுமாயின், ஓகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுமெனவும், செப்டம்பர் 01 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய தேர்தல் முறைமையினை உள்ளடக்கிய 20 ஆவது அரசியல்

மேலும்...
சர்வதேச மிளகு மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழு, சீனா பயணம்

சர்வதேச மிளகு மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழு, சீனா பயணம்

– ஏ.எச்.எம். பூமுதீன் – சீனாவில் நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்பதற்காக, உத்தியோகபூர்வ வர்த்தக குழுவொன்று – நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை, சீனா பயணமாகியதாக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் தெரிவித்தார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் – இலங்கையின் மிளகு மற்றும் வாசனைத் திரவியங்களின்

மேலும்...
மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

– அஷ்ரப். ஏ. சமத் –மத்தள விமான நிலையத்தினை சிறந்ததொரு விமான நிலையமாக மாற்றியமைக்கவுள்ளதாக  விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.இதேவேளை, இவ் விமான நிலையத்தில் – மேலும் விமானங்கள் தரிப்பதற்கு சில சலுகைகளை வழங்கவுள்ளதோடு, சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பயிற்சிக் கல்லூரியொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.செத்திரிபாயவிலுள்ள விமான சேவைகள்

மேலும்...
அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது

அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலீஸ் அத்தியட்சகர் உதித்த பெரேராவிடம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

மேலும்...
மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன

மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன

– அஷ்ரப் ஏ. சமத் – மேல்மாகாணத்தில் மேலும் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடுத்தமாதம் நியமனம் வழங்கப்படும் என்று, மேல் மாகாண முதலமைச்சரும் கல்வியமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பு – மட்டக்குளி ஆனந்த மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மஹிந்தோதய ஆய்வு கூடத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் – இன்று புதன்கிழமை கலந்து உரையாற்றும் போதே,

மேலும்...