Back to homepage

மேல் மாகாணம்

வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம்

வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம்

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, சிறைச்சாலையில் விசேட வரப்பிரசாதங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை சிறைச்சாலைப் பொறுப்பாளரான சிரேஸ்ட அத்தியட்சகர் அநுர ஏக்கநாயக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலைகள் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, விசேட வரப்பிரசாதங்களை

மேலும்...
கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, மேற்படி வழக்கினை கோட்டா தாக்கல் செய்துள்ளார்.மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து

மேலும்...
ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

– அஸ்ரப் ஏ. சமத் – கிழக்கில் முதலீடு – 2016 எனும் தொனிப் பொருளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டு மேம்படுத்தல் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது. கிழக்கு மாகாண முதலமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்  நசீா் அஹமட் தலைமை தாங்குகின்றார். இந்  நிகழ்வில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேலும்...
துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஞானசார தேரர் சார்பில் இன்று வியாழக்கிமை சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவினை நிராகரித்தமையினைத் தொடர்ந்ந்து கருத்துத் தெரிவித்தபோதே, நீதவான் ரங்க திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.நீதவான் தொடர்ந்து தெரிவிக்கையில்;“துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், நான் வழங்கிய உத்தரவில் மாற்றம்

மேலும்...
அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையினை அடுத்து, அவரை எதிர்வரும்

மேலும்...
சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்கின்றவர்கள் உலகில் பரவி வரும் சிகா வைரல் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் தற்போது பரவி வரும் சிகா வைரஸ், வயிற்றிலுள்ள குழந்தைகளைக் கூடத் தாக்கக் கூடியதாகும். இவேளை, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட சிலரின் மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். சிகா வைரஸுக்கான சிகிச்சை மற்றும் மருந்துகள்

மேலும்...
டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அந்தவகையில், ஒரு கிலோகிராம் எடையுடைய டின் மீனுக்கு 100 ரூபாய் வரி விதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும்...
மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று வியாழக்கிழமை காலை, பாரிய நிதி மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார். நிஷாந்த விக்ரமசிங்க – ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய காலப்பகுதியில், அங்கு  நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். பாரிய நிதி

மேலும்...
சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

வெலிக்­கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞான­சார தேரர், அவ்­வப்­போது சிறைச்சாலை அதி­கா­ரி­க­ளுக்கு தர்ம உப­தேசம் செய்வதாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது. ஞான­சார தேரரை வேறு கைதிகள் இல்­லாத, எவரும் இல­குவில் நுழைந்து விட முடி­யாத பிரத்தியேக இடத்­தி­லேயே வைத்­துள்­ள­தா­கவும் பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு நிலை­மை­களை கருத்தில் கொண்டே இவ்­வாறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும்

மேலும்...
போலி பேஸ்புக் கணக்கு திறந்தவரை, கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

போலி பேஸ்புக் கணக்கு திறந்தவரை, கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

போலியான பேஸ்புக் கணக்கினை பெண்ணின் பெயரில் திறந்து, அதனூடாக குறித்த பேஸ்புக்கில் நண்பர்களாக இணைந்தவர்களை பயமுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபரொருவரைக் கைது செய்யுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், பெண்ணின் பெயரில் போலியான

மேலும்...