Back to homepage

மேல் மாகாணம்

தற்போதைய தேர்தல் முறைமையினூடாக பணக்காரர்களே நாடாளுமன்றம் வருகின்றனர்: ஜனாதிபதி

தற்போதைய தேர்தல் முறைமையினூடாக பணக்காரர்களே நாடாளுமன்றம் வருகின்றனர்: ஜனாதிபதி

– அஷரப் ஏ. சமத் – ஜே. ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த – தற்போதைய தேர்தல் முறைமையினால்,  பணக்காரர்களும், சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பவர்களுமே அதிக நன்மையடைகின்றனர்.  எதிர்காலத்திலும் இவ்வாறனவர்களே நாடாளுமன்றத்தில் நிரம்பிவிடுவார்கள். இவ்வாறானவர்கள், தமது பணத்தை வீசி,  நாடாளுமன்றம் வந்து விடுவார்கள்.  இதன் காரணமாக,  படித்தவர்களும், மக்களுக்கு தம்மை அர்ப்பணிக்கும் தொழிற்சங்கவாதிகளும் , கல்விமான்களும்

மேலும்...
இன ஐக்கியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மூவருக்கு கௌரவம்

இன ஐக்கியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மூவருக்கு கௌரவம்

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த  அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும், ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர்  வட்டரக விஜித தேரர், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கரணாரத்ன மற்றும் மனித உரிமை ஆர்வலர் ருகி பெர்னாண்டோ ஆகியோரைக் கௌவிக்கும் நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை 04.00  மணிக்கு கொழும்பு -10, மாளிகாவத்தை ‘இஸ்லாமிக் சென்டரி’ல் இடம்பெறவுள்ளது.

மேலும்...
‘அறபுப் பாடம் கற்பித்தல்’ தொடர்பிலான கருத்தரங்கை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்

‘அறபுப் பாடம் கற்பித்தல்’ தொடர்பிலான கருத்தரங்கை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்

– அஸ்ரப் ஏ. சமத் – அறப்புப் பாடம் கற்பித்தல் தொடர்பிலும், அதன் முறைகள் பற்றியும்  05 நாள் வதிவிடக் கருத்தரங்கினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமொன்று, நேற்று வியாழக்கிழமை தெமட்டகொட பகுதியில் நடைபெற்றது. ‘அனைவருக்கும் அறப்புப் பாடம் எவ்வாறு கற்பித்தல்’ என்பது தொடர்பிலும், அதன் முறைகள் பற்றியும் – நாட்டின் பல பாகத்திலிருந்தும்

மேலும்...
தையல் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தையல் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

– அஸ்ரப் ஏ. சமத் – உலக சர்வதேச அழைப்பு லிபிய சங்கத்தின் நிதியுதவியின் கீழ், தையல் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த  – கொழும்பைச் சேர்ந்த 30 பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்றது உலக சர்வதேச அழைப்பு லிபிய சங்கத்தின் நிதியுதவியுடன் சிங்கர் நிறுவனத்தினூடாக, மேற்படி பெண்களுக்கு

மேலும்...
தேசிய பிரசாரப் பணிப்பாளராக இர்சாத் ஏ. காதர் நியமனம்

தேசிய பிரசாரப் பணிப்பாளராக இர்சாத் ஏ. காதர் நியமனம்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசிய பிரசார பணிப்பாளராக – பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் இர்சாத் ஏ.காதர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இர்சாத் ஏ. காதர், பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளையும் வகிக்கின்றார். இவருக்கான நியமனக் கடிதத்தை சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எம்.ஐ. உதுமாலெவ்வை  கொழும்பு நிரோமியிலுள்ள

மேலும்...
வங்கி ஊழியர்கள்தான் தவறிழைத்துள்ளனர்; ஷிராந்தி குற்றச்சாட்டு

வங்கி ஊழியர்கள்தான் தவறிழைத்துள்ளனர்; ஷிராந்தி குற்றச்சாட்டு

‘சிரிலிய சவிய’ அறக்கட்டளைக்கான வங்கிக் கணக்கு கையாளுகையின்போது, தான் எவ்விதமான தவறுகளையும் புரியவில்லை என – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளதாக ஆங்கி ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தன்னுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை –  வங்கிக் கிளையினர் அவர்களுடைய கணிணியில்

மேலும்...
பௌத்தர்கள் சேவை பெறும் வைத்தியசாலைக்கு, முஸ்லிம்கள் உதவி புரிவதாக பௌத்த பிக்கு புகழாரம்

பௌத்தர்கள் சேவை பெறும் வைத்தியசாலைக்கு, முஸ்லிம்கள் உதவி புரிவதாக பௌத்த பிக்கு புகழாரம்

– அஸ்ரப் ஏ. சமத் – ராகம வைத்திய சாலையில் 90 வீதமான பௌத்த மக்கள் சுகாதார சேவையைப் பெற்று வருகின்ற போதிலும், இவ் வைத்தியசாலைக்கு கடந்த 10 வருடங்களாக, முஸ்லிம் தனவந்தர்கள் உதவி வருகின்றனர் என்று  வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் குருவிட்ட தேரர்  தெரிவித்தார். இவ்வாறு முஸ்லிம் தனவந்தர்களின் உதவிகள் கிடைப்பதற்கு, இவ்

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு, இன்று வருகிறார் ஷிராந்தி

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு, இன்று வருகிறார் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலையில் ஆஜராகவுள்ளார். ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இயங்கும் ‘சிரிலிய சவிய’ அறக்கட்டளையின் நிதிக் கையாளுகை தொடர்பிலான வாக்கு மூலமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவே, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு – அவரை அழைத்துள்ளது. இன்றைய தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப்

மேலும்...
வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார்

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார்

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை   சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். இந் நிகழ்வில் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். கொழும்பு 07, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வருமாறு ஐ.தே.க. அழைப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வருமாறு ஐ.தே.க. அழைப்பு

– அஷ்ரப் ஏ. சமத் – தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான, இருபதாவது அரசியல் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால், தற்போதுள்ள முறையை அப்படியே வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து – பொதுத் தேர்தலொன்றுக்கு வருமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, தேர்தல் சீர்

மேலும்...