Back to homepage

மேல் மாகாணம்

ஒரு  வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது

ஒரு வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது 0

🕔19.Apr 2024

களுத்துறை உணவகமொன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘ஒரு வடையும் ஒரு தேநீரும்’ கொடுத்து விட்டு, அதிக தொகை அறவிட்டமைக்காக, இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பிரஜை, உணவகத்துக்கு சென்றமை தொடக்கம் பணம் கொடுத்தமை வரையிலான அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேற்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை

மேலும்...
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: வரும் 08ஆம் திகதி ஆஜராகுமாறு ஹிருணிகாவுக்கு அறிவித்தல்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: வரும் 08ஆம் திகதி ஆஜராகுமாறு ஹிருணிகாவுக்கு அறிவித்தல் 0

🕔18.Apr 2024

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர், முறைப்பாட்டாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை கேட்டறிந்த பின்னர் நேற்று புதன்கிழமை (17) இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர். கல்கிசை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள

மேலும்...
புறக்கோட்டையிலுள்ள அனுமதியற்ற கடைகள் நிர்மாணத்தின் பின்னணியில் கடத்தல்காரர்கள் உள்ளனர்

புறக்கோட்டையிலுள்ள அனுமதியற்ற கடைகள் நிர்மாணத்தின் பின்னணியில் கடத்தல்காரர்கள் உள்ளனர் 0

🕔18.Apr 2024

– முனீரா அபூபக்கர் – கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் – ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக, கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் கடத்தல்காரர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் என கொழும்பு மாநகரசபையின் நகர

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு 0

🕔18.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு – எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று மீண்டும் அழைக்கப்பட்ட

மேலும்...
கோட்டா ஏமாற்றினார்: பேராயர் மல்கம் ரஞ்சித்

கோட்டா ஏமாற்றினார்: பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔18.Apr 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நேற்று (17) கலந்து கொண்டு பேசிய போது, அவர் இதனைக் கூறியுள்ளார். “அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என, முன்னாள்

மேலும்...
சிஐடியில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவுக்கு அழைப்பு

சிஐடியில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவுக்கு அழைப்பு 0

🕔17.Apr 2024

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவை, விசாரணையொன்றுக்காக நாளை மறுதினம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) அழைத்துள்ளனர். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சில விவரங்கள் தனக்குத் தெரியும் என – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால் தனக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2021

மேலும்...
க.பொ.த சா/த பரீட்சை; மே 06இல் ஆரம்பம்: அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

க.பொ.த சா/த பரீட்சை; மே 06இல் ஆரம்பம்: அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம் 0

🕔17.Apr 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான – பரீட்சை அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் தொடக்கம் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலைகளின் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். தனியார் விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் – பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

மேலும்...
ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது

ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது 0

🕔17.Apr 2024

சுற்றுலாப் பயணி ஒருவரை துன்புறுத்தி அவரிடமிருந்து கொத்து ரொட்டி ஒன்றுக்கு 1900 ரூபாயை பெறுவதற்கு முயன்ற குற்றத்திற்காக, கொழும்பில் வீதியோர உணவு வியாபாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். வீதியோர உணவு விற்பனையாளர் ஒருவர் கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் வசூலிப்பதற்கு முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய

மேலும்...
மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு 0

🕔17.Apr 2024

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு அந்த நாட்டு அரசு – பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (17) அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் மியான்மர் அதிகாரிகளால் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மியான்மார்

மேலும்...
முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம்

முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம் 0

🕔16.Apr 2024

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும 64 வயதில் இன்று (16) காலமானார். பாலித தேவரப்பெரும, அவரின் வீட்டில் – மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை மாவட்டத்தில் இருந்து அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்த பாலித, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. கொவிட்

மேலும்...
ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Apr 2024

ஹஜ் யாத்ரீகர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான முந்தைய ஒதுக்கீட்டை இடைநிறுத்தவும், முறையான ஒதுக்கீட்டுக்காக – பாதிக்கப்பட்ட பயண முகவரைச் சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் யாத்ரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த ஆண்டு இலங்கைக்கு 3,500 யாத்ரீகர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது வெவ்வேறு பயண

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ 0

🕔16.Apr 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தனக்கு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் – இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த

மேலும்...
நெடுஞ்சாலைகளில் சுமார் 16 கோடி ரூபாய், மூன்று நாட்களில் வருமானம்

நெடுஞ்சாலைகளில் சுமார் 16 கோடி ரூபாய், மூன்று நாட்களில் வருமானம் 0

🕔15.Apr 2024

அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுக் கட்டணமாக ஏப்ரல் 10 முதல் 13 வரையிலான மூன்று நாட்களில், 15 கோடியே 98 லட்சத்து 2,950 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, வீதிப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. மேற்படி காலப் பகுதியில் 43 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலை இயக்க பராமரிப்பு மற்றும்

மேலும்...
வீதி விபத்துக்களில் 24 மணித்தியாலங்களில் 10 பேர் பலி

வீதி விபத்துக்களில் 24 மணித்தியாலங்களில் 10 பேர் பலி 0

🕔15.Apr 2024

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 08 வீதி விபத்துக்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். புஸ்ஸல்லாவ மற்றும் ஹாலி-எல ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் 04 பேர் உயிரிழந்தனர். மஹியங்கனை, கிரிந்திவெல, அம்பலாந்தோட்டை, பூகொட, மாத்தறை மற்றும் தனமல்வில ஆகிய

மேலும்...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு 0

🕔11.Apr 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தீர்மானித்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை, அந்தக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதென அந்தக் கட்சியின் அரசியல் பீடம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடத்தின் கூட்டம் – கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்