Back to homepage

மேல் மாகாணம்

மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு

மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு

– அஸ்ரப் ஏ சமத் – மினுவாங்கொட நகரில் கடந்த வாரம் நடைபெற்ற  அசம்பாவிதங்களுக்கு பின்னால் இனக்குரோதம் கொண்ட சில அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்று மினுவான்கொட தர்மராம இந்துல உடக்கந்த ஜானந்த தேரர் தெரிவித்தார். மினுவாங்கொட நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மீண்டும் சக வாழ்வினை ஏற்படுத்தும் முகமாக ஊடக சந்திப்பு

மேலும்...
என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ்

என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ்

ஏராளமான அரசியல்வாதிகளுக்கு தான் உதவி செய்துள்ளதாகவும், ஆனால், அவர்கள் எவரும் தனக்கு உதவவில்லை என்றும், பாதாள உலகத் தலைவர் மாகந்துர மதுஷ் தெரிவித்துள்ளார். துபாயில் கைது செய்து நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் மதுஷ், இவ்வாறு கூறியுள்ளார். சில அரசியல்வாதிகள் தன்னிடமிருந்து பண உதவி பெற்றதாகவும், சிலர் தேர்தல்களின் போது

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திடாவிட்டாலும், அவர், இதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ஏன் கையெழுத்திடவில்லை என அனைவரும் வினவுவதாகத் தெரிவித்த அவர், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகிய இருவருக்கும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: கோட்டா

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். நிச்சயமாக நான் போட்டியிடுவேன். இதை குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன். இல்லாவிட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை நான் கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி

மேலும்...
ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும்

ஜும்ஆ பிரசங்கம்; காட்டுக் கத்தல்களை தவிர்க்க வேண்டும்

– அஸீஸ் நிஸார்டீன் – இன்றைய ஜும்ஆ பிரசங்கம் கொழும்பு கிறேன்பாஸ் மஸ்ஜிதில் மற்றுமொரு காட்டுக் கத்தலாகவே அமைந்தது. அரசியல் மேடைகளில் கூட இவ்வாறு ஆக்ரோஷமாக ‘கத்த’மாட்டார்கள். ஏற்ற இறக்கம் இடைவெளி எதுவும் இல்லாமல் வெறும் இரைச்சலாகவே பிரசங்கம் அமைந்திருந்தது. பள்ளிவாசலுக்கு வெளியே காவலுக்கு நின்ற ராணுவத்தினர் என்ன நினைத்தார்களோ தெரியாது. பள்ளிவாசல்களில் ஏதோ தீவிரவாதம்

மேலும்...
சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, முகம்மட் றிஸ்வான் என்பவர் நேற்றைய தினம் மாபோளை – வத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு

மேலும்...
விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட்

விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட்

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக

மேலும்...
கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி

கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி

ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை

மேலும்...
அந்தோனியார் தேவாலய தற்கொலைதாரியின் மனைவிக்கு, முதல் குழந்தை கிடைத்துள்ளது; நீதிமன்றில் தகவல்

அந்தோனியார் தேவாலய தற்கொலைதாரியின் மனைவிக்கு, முதல் குழந்தை கிடைத்துள்ளது; நீதிமன்றில் தகவல்

ஏப்ரல் 21ஆம் திகதியன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அஹமட் முஆத் என்பவரின் மனைவிக்கு, இம்மாதம் 05ஆம் திகதி முதலாவது குழந்தை கிடைத்துள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமட் முஆத் எனும் 22 வயதுடைய மேற்படி நபர் ஒரு சட்டப் பட்டதாரி என்பது குறிப்பிடடத்தக்கது.

மேலும்...
மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு

மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு

மினுவாங்கொடயிலுள்ள முஸ்லிம் ஒருவரின் கடையொன்றுக்கு இன்று வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகலளவில் குறித்த கடைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மினுவாங்கொடயில் விமான நிலைய வீதியில் நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளான பவ்ஸ் ஹோட்டலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கடையொன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடை

மேலும்...