Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

– ஜெம்சாத் இக்பால் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பதவிக்கால நிறைவை முன்னிட்டு அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக சிறுநீரக நோய் அதிகரித்து காணப்படும் பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வார இறுதியில் இரண்டரை கோடி ரூபா செலவில் நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்களின் செயற்பாட்டை தாம் ஆரம்பித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,

மேலும்...
நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார்

நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார்

பொலன்னறுவை, அநுராதபுரம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்மையினால், பல்லாயிரக்கணக்கான மக்கள பாதிக்கப்பட்டுள்ளார்கள் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். பொலன்னறுவை ஹிங்குராகொட றோட்டுவாவ – ஆலோஹராம விஹாரை வளாகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
தந்தை கொலை; 15 வயது மகன் கைது

தந்தை கொலை; 15 வயது மகன் கைது

– க. கிஷாந்தன் – பதுளை மாவட்டம் ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தனது தந்தையை தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக, ஹாலிஎல பொலிஸார் கூறினார். குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில்

மேலும்...
பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

– ஷபீக் ஹுசைன் – இரத்தினபுரி மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலுக்கு சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத் தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேற்படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத்தொகுதிகளை – இரத்தினைபுரி மாநகரசபை அமைக்கவுள்ளதாகவும், இதனால் பள்ளிவாசலுக்குள் வாகனங்கள் செல்ல முடியாத

மேலும்...
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம்

– பாறுக் ஷிஹான் –புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை  மதியம் புத்தளம் நகரப்பகுதியில் நடைபெற்றுள்ளது.வழமை போன்று பாடசாலைக்கு சிறுமியை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு

மேலும்...
யானை தாக்கியதில் ஊடகவியலாளர் மரணம்

யானை தாக்கியதில் ஊடகவியலாளர் மரணம்

பிராந்திய ஊடகவியலாளரொருவர், காட்டு யானை தாக்கியதில் இன்று செவ்வாய்கிழமை காலை மின்னேரியாவில் மரணமானார். 46 வயதுடைய, பிரியந்த ரத்நாயக்க என்பவரே, இவ்வாறு – யானையின் தாக்குதலில் பலியானார். மின்னேரியா பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில், குறித்த ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யானையின் தாக்குதலில் பலியான மேற்படி ஊடகவியலாளர், ஹிங்குராகொட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக

மேலும்...
குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

நடைபெற்ற பொதுத் தேர்தலில் – குருணாகல் மாவட்டத்தில், சுயேற்சைக் குழு சார்வில் போட்டியிட்ட வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், 91 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். ஆயினும்,  தனது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்காவே,  குருணாகல் மாவட்டத்தில் –

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார்

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார்

– பாறுக் ஷிஹான் – அரசியல் கைதிகளாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, நேற்று சனிக்கிழமை, மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சந்தித்து உரையாடினார். சிறைச்சாலைக்கு சென்று, அரசியல் கைதிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பிய பிரதியமைச்சர் விஜயகலா,  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்; இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை

மேலும்...
நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை, மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை, மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

நீரின் கனதி மற்றும் அதில் அடங்கியுள்ள உலோக, ரசாயன கலவை காரணமாக ஏராளமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். மதவாச்சிக்கு அருகிலுள்ள நேரியகுளம் எனும் இந்தக் கிராமத்திலும் இதனைச் சூழவுள்ள அயல் கிராமங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனவே,  இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக,

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்; 26 நாட்களுக்குப் பிறகு வெளியில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்; 26 நாட்களுக்குப் பிறகு வெளியில்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் – இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். லங்கா சதோச நிறுவனத்தில் 52 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இம்மாதம் 02 ஆம் திகதி – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெணான்டோ,

மேலும்...