Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

மகியங்கணை பிரதேசத்தில் – பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், வெசாக் தினத்தன்று பௌத்த கொடிகளை தீயிட்டுக் கொழுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று பங்கரமமையினைச் சேர்ந்த ஷேகுதீன் மௌலவி தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கவனத்திற்கு –

மேலும்...
அரநாயக்க அனர்த்தம்; 13 பேர் சடலமாக மீட்பு

அரநாயக்க அனர்த்தம்; 13 பேர் சடலமாக மீட்பு

அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழை மற்றும் அந்த பகுதிக்கு போக்குவரத்து செய்வதில் இருந்த சிக்கல் காரணமாக நேற்றிரவு மீட்பு பணிகள் இடம்பெறவில்லை என்று அந்த நிலையம்

மேலும்...
வாரியபொல இளைஞர் கடத்தல்; பிரதான சந்தேக நபர் பொறியியல் பட்டதாரி

வாரியபொல இளைஞர் கடத்தல்; பிரதான சந்தேக நபர் பொறியியல் பட்டதாரி

வாரியபொல பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒர் பொறியியல் பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு கோடி ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரது 20 வயது மகனை ஒரு கும்பல் கடத்தியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்

மேலும்...
காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை

காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை

பதுளை மாவட்டத்தில் லுணுகல நகரில் அல் – அமீன் முஸ்லிம் மகா வித்தியாலய கட்டடத்தின் மீது, அருகிலிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதேவேளை, முற்றாக சேதமடைந்த கட்டடத்தை துரிதமாக மீள் நிர்மாணம் செய்வது தொடர்பில்

மேலும்...
முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் சாரதி நேற்று முன்தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

மேலும்...
காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

– க. கிஷாந்தன் – காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை சரணடைந்தார். பாடசாலை சென்று, குறிப்பிட்ட மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ்

மேலும்...
புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

நல்லிணக்கம் என்பது பயங்கரவாதத்திற்கு இடமளிப்பதாக அமையக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர், சுதந்திரக் கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். அனுராதபுரம் மாவிலச்சி ஸ்ரீ சம்புத்த விகாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர், ஊடகவியலாளர்களிடம்

மேலும்...
எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் வேன் ஒன்றுக்குள் சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில், எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். ஆயினும், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எரிந்த நிலையில்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, அவரின் கணவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் மொனராகல மாவட்டத்தின் செவனகல – ஹபுறுகல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவரின் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்வம் தொடர்பில் சந்தேச நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை.

மேலும்...
இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.15 மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. பலாங்கொடை நகரை மையமாக கொண்டு  இந்த

மேலும்...