Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.15 மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. பலாங்கொடை நகரை மையமாக கொண்டு  இந்த

மேலும்...
தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி

தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி

– க. கிஷாந்தன் – வெலிமடை பொலிஸ் பிரிவில் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். வர்த்த நிலையத்தின் உரிமையாளரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலுங்கல பொரகஸ் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கருணாவந்த முதியன்சலாகே பிரேமரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும்...
ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில்

ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில்

மதங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த செயற்பாடுகளில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பதுளையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை புதிய வழிக்கு கொண்டு

மேலும்...
ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை

ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை

பாடசாலை ஆசிரியை ஒருவரை முழுகாலில் நிற்க வைத்தார் எனும் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவை, அதே பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைத்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு, கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து  ஊடகங்களுக்கு

மேலும்...
இலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது

இலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது

கிரித்தலே ராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று செவ்வாய்கிழமை இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது. இலங்கை ராணுவ வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவைாகும் என தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில்,

மேலும்...
வில்பத்து பகுதியில் சட்ட விரோத வேட்டையில் ஈடுபட்ட நபர் கைது; இறைச்சி, ஆயுதங்களும் மீட்பு

வில்பத்து பகுதியில் சட்ட விரோத வேட்டையில் ஈடுபட்ட நபர் கைது; இறைச்சி, ஆயுதங்களும் மீட்பு

வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் சட்ட விரோதமாக மரைகளை வேட்டையாடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 05 சந்தேக நபர்களில் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வில்பத்து தேசிய பூங்காவுக்கு உரிய விலச்சிய கஜுவத்த குட்டியன்குளம் பிரதேசத்திலேயே இந்த சட்ட விரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்து 110 கிலோ கிராம் இறைச்சியும் , மிருகங்களை

மேலும்...
நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

– ஜெம்சாத் இக்பால் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பதவிக்கால நிறைவை முன்னிட்டு அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக சிறுநீரக நோய் அதிகரித்து காணப்படும் பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வார இறுதியில் இரண்டரை கோடி ரூபா செலவில் நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்களின் செயற்பாட்டை தாம் ஆரம்பித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,

மேலும்...
நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார்

நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார்

பொலன்னறுவை, அநுராதபுரம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்மையினால், பல்லாயிரக்கணக்கான மக்கள பாதிக்கப்பட்டுள்ளார்கள் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். பொலன்னறுவை ஹிங்குராகொட றோட்டுவாவ – ஆலோஹராம விஹாரை வளாகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
தந்தை கொலை; 15 வயது மகன் கைது

தந்தை கொலை; 15 வயது மகன் கைது

– க. கிஷாந்தன் – பதுளை மாவட்டம் ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தனது தந்தையை தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக, ஹாலிஎல பொலிஸார் கூறினார். குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில்

மேலும்...