கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம் 0
– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர்