Back to homepage

Tag "வேலையற்ற பட்டதாரிகள்"

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைப்பு: கிடைத்தோர், 03 நாட்களுள் அறிவிக்க வேண்டும்

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைப்பு: கிடைத்தோர், 03 நாட்களுள் அறிவிக்க வேண்டும் 0

🕔2.Mar 2020

வேலையற்ற பட்டதாரிகளை அரச தொழிலில்களில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தொழிலை எதிர்பார்ப்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, டிப்ளோமா பாடநெறியை 2019. 12.

மேலும்...
பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு

பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு 0

🕔9.Feb 2020

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்ப வயதெல்லை 45 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வயதெல்லை 35 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மாதம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி

மேலும்...
இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம்

இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம் 0

🕔25.Nov 2018

இலங்கையில் 34 ஆயிரத்து 316 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்று, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 18,626 பேர் கலைப் பட்டதாரிகளாவர். வேலையற்ற மொத்தப் பட்டதாரிகளில் இவர்கள் 54.3 வீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையின்மை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாகலாம் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்...
கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம்

கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம் 0

🕔28.Apr 2017

தொடர்பான செய்தி: நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Apr 2017

நீதிமன்ற உத்தரவை மதிக்காது கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணசபை அமர்வு கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபைக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற

மேலும்...
மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள்

மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள் 0

🕔25.Apr 2017

– கே.ஏ. ஹமீட் –  திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை வளாகத்தின் பிரதான வாயிற் கதவின் முன்னால் நின்று, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமை காரணமாக, மாகாணசபை பிரதிநிதிகள் பகல் உணவின்றி அல்லல் பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணசபை அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை  ஆரம்பமானது. இந்த நிலையில், மாகாணசபை

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர் 0

🕔25.Apr 2017

– எஸ். அஷ்ரப்கான் –வேலையற்ற பட்டதாரிகளுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய பொறுப்பற்ற உறுதிமொழிதான்,  பட்டதாரிகளின் போராட்டம் தொடர்வதற்குக் காரணமாகும் என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை, பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் நடைபெறுகிறது.இதன்போது வேலையற்ற பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினை தொடர்பில்

மேலும்...
சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி

சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி 0

🕔26.Feb 2017

– ஆர். ஹஸன் – கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவருவேன் என, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகம் தொடர்பில் ஆராய்வதற்காக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்