Back to homepage

Tag "விஜயகலா மகேஷ்வரன்"

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா?

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா? 0

🕔6.Jul 2018

– வை எல் எஸ் ஹமீட் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம்.இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக

மேலும்...
ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ

ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, ஐ.தே.கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம், தனது ராஜிநாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன்  கையளித்துள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் மேலும்

மேலும்...
விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம்

விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம் 0

🕔5.Jul 2018

புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் – சிங்கள மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயகலா தெரிவித்துள்ள கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று

மேலும்...
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம்

அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம் 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தவறை – தான் உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெவிவிக்கையில்; “எனது தவறை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு

மேலும்...
புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான்

புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான் 0

🕔4.Jul 2018

முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து வெளிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்  சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது

மேலும்...
விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனை இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவாக வேண்டும் என்றும், அவர்களின் கைகள் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டுமென்றும், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார்

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார் 0

🕔21.Jun 2015

– பாறுக் ஷிஹான் – அரசியல் கைதிகளாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, நேற்று சனிக்கிழமை, மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சந்தித்து உரையாடினார். சிறைச்சாலைக்கு சென்று, அரசியல் கைதிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பிய பிரதியமைச்சர் விஜயகலா,  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்; இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்