Back to homepage

Tag "வக்பு சபை"

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி 0

🕔12.Dec 2021

– மரைக்கார் – ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் எந்தவொரு அமைப்பும் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், அதன் ‘தலைவர்’ என எஸ்.எம். சபீஸ் என்பவர் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றமை குறித்து கேள்வியெழுபப்படுகின்றது. ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் முன்னர் அமைப்பொன்று இயங்கி வந்தபோதிலும் தற்போது அது செயலற்றுப் போயுள்ளது.

மேலும்...
வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி,  அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு

வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி, அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு 0

🕔5.Jul 2020

– அஹமட் – தேர்தல் அரசியலில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஈடுபடக் கூடாதென வக்பு சபை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், அட்டாளைச்சனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளத்தினர், தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கூட்டமொன்றை நடத்தியதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு புகார் கிடைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.

மேலும்...
ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு

ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு 0

🕔13.Jun 2020

கூட்டுத் தொழுகைகளுக்கு இன்றிலிருந்து வக்பு சபை அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறவுள்ளன. இதேவேளை வக்பு சபை கடந்த 3 ஆம் திகதி மற்றும் 11 ஆம் திகதி வெளியிட்ட சுற்றுநிரூபங்களில் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இலங்கை வக்பு சபை பணிப்பாளர் ஏ.பி.எம்.

மேலும்...
பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது

பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது 0

🕔12.Jun 2020

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் நாளைய தினம் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கையை 50ஆக அதிகரித்துள்ளதாக, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை வக்பு சபை கூடி, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 30 பேர் மட்டுமே தொழ முடியும் என ஏற்கனவே வக்பு

மேலும்...
கூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம்

கூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம் 0

🕔3.Jun 2020

பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் எதிர்வரும் 15ஆம் திகதி தொழுகைக்காக பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர, நாட்டிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள் சுகாதார வழிமுறைகளுக்கு உட்பட்டவாறு திறக்கப்படவுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட பகுதி – காலத்துக்கு காலம் மாறுபடும் என்பதால், அது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் உள்ளிட்ட

மேலும்...
பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர்

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர் 0

🕔27.May 2020

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில்,  பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும், கொவிட் – 19 தொடர்பான செயலணியுடனும் வக்பு சபை கலந்துரையாடி வருவதாக அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார். எனவே, வக்பு

மேலும்...
ரமழானில் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம், கூட்டுத் தொழுகை நடத்த வேண்டாம்: வக்பு சபை அறிவிப்பு

ரமழானில் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம், கூட்டுத் தொழுகை நடத்த வேண்டாம்: வக்பு சபை அறிவிப்பு 0

🕔20.Apr 2020

எதிர்வரும் ரமழான் மாதத்தில் முஅத்தின்மார் அல்லாத எந்த பொதுமக்களுக்காகவும் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம் என வக்பு சபை அறிவித்துள்ளது. ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டு, சகல பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் இலங்கை வக்பு சபை அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15

மேலும்...
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு 0

🕔27.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாக சபை கலைக்கப்பட்டு, விசேட நிருவாக சபை அமைக்கப்பட்டமை தவறான செயற்பாடு என, வக்பு சபையின் தீர்ப்பாயம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதேவேளை, முன்னைய சபையினர் தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபையை வக்பு சபையினர் கலைத்து விட்டு, புதிய

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை 0

🕔17.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார்- மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று,

மேலும்...
கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல்

கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல் 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் விசேட நம்பிக்கையாளர் சபை அங்கத்தவராக தன்னை நியமித்துள்ளதாக தெரிவித்து, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்த கடிதம் , நேற்று புதன்கிழமை பகல், பக்ஸ் மூலம் கிடைத்ததாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா இன்று தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைக்கப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலுக்கு

மேலும்...
வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம்

வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம் 0

🕔10.Jan 2018

இலங்கையில் வக்பு சபை என்பது ஓர் அரசியல் முகவர் என்பதை, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக கலைப்பு சந்தேகமற நிரூபித்துள்ளதாக, காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக போட்டியிடும் முஜீப் இப்றாகிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அரசாங்கங்கள் மாறுகிற போது, வக்பு சபை அங்கத்தவர்களும் மாறுகிறார்கள். அதாவது ஆளுந்தரப்பு அரசியல்காரர்களின் சிபாரிசின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்