Back to homepage

Tag "லஞ்ச ஊழல் ஆணைக்குழு"

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம் 0

🕔2.Apr 2024

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டப்ளியு.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 2023 டிசம்பரில் ஜனாதிபதி லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு மூன்று நியமனங்களை வழங்கினார். ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி.

மேலும்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல் 0

🕔28.Mar 2024

இலங்கை மத்திய வங்கியின்முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முடித்துக்கொண்ட – லஞ்ச ஆணைக்குழு, நேற்று முன்தினம் (26) கொழும்பு

மேலும்...
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் 0

🕔5.Mar 2024

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பிரிவுகளுக்கு மேலதிகமாக, 2023 ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்

மேலும்...
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர், கொன்ஸ்டபிள் கைது

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர், கொன்ஸ்டபிள் கைது 0

🕔17.Jan 2024

லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரும் – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், நேற்று (16) நாரம்மல பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. நாரம்மலையில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் நபரிடம்

மேலும்...
10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல்

10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔11.Nov 2023

வெளிநாட்டு தரப்பு ஒன்றிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் சஷேந்திர பத்திரகேவை, 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் இருவருக்கும் இவ்வாறு விளகக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது 0

🕔16.Jun 2023

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு வெளியே பஸ்ஸை ஓட்ட அனுமதிப்பதற்காக, சந்தேக நபர் 15 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டபோது கைதானார். குறித்த பிராந்திய

மேலும்...
லஞ்சம் பெற்ற போது கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கைது

லஞ்சம் பெற்ற போது கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கைது 0

🕔6.Jun 2023

கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் லட்சம் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அலவத்துகொட நிலையத்தைச் சேர்ந்தவர்களாவர். அலவத்துகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்கமந்தெனியவில் நெற்செய்கை காணி ஒன்றுக்கு மறுசீரமைப்பு சான்றிதழ் வழங்க சந்தேகநபர்கள் இருவரும் 01 லட்சம்

மேலும்...
10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது 0

🕔31.May 2023

பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டார். வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதானார். குறித்த கான்ஸ்டபிள் 10 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த போது அவரை ஆணைக்குழுவினர் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் 0

🕔13.Apr 2023

லஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலன்னறுவை அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 09 ஆயிரம் ரூபா லஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும்...
மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி வழக்கிலிருந்து சஜின்வாஸ் விடுவிப்பு

மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி வழக்கிலிருந்து சஜின்வாஸ் விடுவிப்பு 0

🕔29.Mar 2023

முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன, அரசுக்கு சொந்தமான மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது, சுமார் 883 மில்லியன் ரூபா ஊழல் மோசடி நடைபெற்றமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இவரை

மேலும்...
அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில், கெஹலியவின் கைப்பேசிக் கட்டணத்தை சட்ட விரோதமாக செலுத்திய வழக்கு ஒத்தி வைப்பு

அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில், கெஹலியவின் கைப்பேசிக் கட்டணத்தை சட்ட விரோதமாக செலுத்திய வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔9.Feb 2023

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி – கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி அமைச்சரின் ஒரு மாத கையடக்கத் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்தியதன்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔7.Feb 2023

மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆவணங்களில் ஒன்று காணாமல் போயுள்ளதாக – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சாட்சியமாக பெயரிடப்பட்ட இலங்கை

மேலும்...
பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நடேசனுக்கு அறிவித்தல்

பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நடேசனுக்கு அறிவித்தல் 0

🕔7.Oct 2021

‘பன்டோரா பேப்பர்ஸ்’ ஊடாக பெயர் வெளியிடப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு – சிறப்பு புலனாய்வுக் குழுவொன்றை நியமித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ‘பன்டோரா பேப்பர்ஸ்’ இல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடி

மேலும்...
லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jan 2021

நபரொருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லுனுகம்வெஹர 64 – சிங்கபுர கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாவை நபரொருவரிடமிருந்து பெற்றுக் கொண்ட போது இவர் கைதானார். வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்...
விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்

விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர் 0

🕔30.May 2020

லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே. லவநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். “இந்த கைது தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்