Back to homepage

Tag "றமீஸ்  அபூபக்கர்"

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு 0

🕔26.Feb 2024

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதோடு, அவற்றை தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு, பல்கலைக்கழக நினைவுச் சின்னத்துக்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் இன்று (26) இடம்பெற்றது. ஆய்வரங்கு மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உபவேந்தர்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் 0

🕔28.Jun 2023

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – தன் மீது சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், காழ்ப்புணர்வு கொண்ட மிகச் சிலர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். தமது சட்ட மீறல்களையும் ஊழல்களையும் மறைக்க முயற்சிப்பவர்களே, தன்மீது இவ்வாறான

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா 0

🕔25.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மிகவிரைவில் விடைபெறவுள்ள உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுக்கான சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை மற்றும் பல்கலைக்கழக சமூகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல்கலைக்கழக

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர்  றமீஸ் அபூபக்கர் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமனம் 0

🕔22.Jun 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசியர் றமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையின் வயது குறைந்த (43 வயது) உப வேந்தர் எனும் அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகப் பதவி வகித்து வந்த நிலையில் அவருக்கு

மேலும்...
பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு

பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு 0

🕔24.Feb 2021

– நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கலை, கலாச்சார பீட அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் நடைபெற்ற

மேலும்...
பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல் 0

🕔23.Feb 2021

இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்குரிய எல்லா குணாம்சங்களையும் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும்பங்குண்டு. முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவனாக அப்போதிருந்த

மேலும்...
‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்

‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் 0

🕔21.Jul 2020

‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பண விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்தப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.. நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். ‘கலம்’ சர்வதேச

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம் 0

🕔18.Dec 2019

– பல்கலைக்கழக ஊடக பிரிவு – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடம் ஏற்பாடு செய்திருந்த ‘ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மூலம் சமூகத்தை மேம்படுத்துதல்’ எனும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச ஆய்வரங்கு இன்று பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில், சிரேஷ்ட விரிவுரையாளரும் நிகழ்வின்

மேலும்...
றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு

றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு 0

🕔11.Jul 2019

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட பீடாதிபதியாக, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒருவர், அந்தப் பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக தெரிவாகியுள்ளமை இதுவே முதன் முறையாகும். அந்த வகையில் றமீஸ் அபூபக்கர் – பீடாதிபதியாக தெரிவாகியமை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு வரலாற்று

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? 0

🕔28.Jul 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு, இன்று சனிக்கிழமை நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும் நடைபெற்றமை குறித்து அறிவோம். உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவு குறித்து பலரும் ஆர்வமான உள்ளபோதும், உபவேந்தர் ஒருவர் எவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்