Back to homepage

Tag "ராகுல் காந்தி"

பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி

பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி 0

🕔7.Aug 2023

ராகுல் காந்தி – இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர நாடாளுமன்றச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார். ‘மோடி’ எனும் பெயரை சர்சை ஏற்படுத்தும் வகையில் – ராகுல் காந்தி பேசியமை தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள்

மேலும்...
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி 0

🕔20.Apr 2023

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி, இந்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (20) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி விசாரித்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து கொண்ட நீதிமன்றம், அதன்

மேலும்...
எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி 0

🕔24.Mar 2023

ராகுல் காந்தி அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியமையினை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில்,

மேலும்...
இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0

🕔23.Mar 2023

இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது. 04 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு

மேலும்...
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு 0

🕔3.Jul 2019

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல்

மேலும்...
இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு

இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு 0

🕔1.Mar 2019

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது

மேலும்...
இன்றைய அரசியல் இறக்கமற்றதாக உள்ளது: காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், ராகுல் காந்தி தெரிவிப்பு

இன்றைய அரசியல் இறக்கமற்றதாக உள்ளது: காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், ராகுல் காந்தி தெரிவிப்பு 0

🕔16.Dec 2017

இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது என்று, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அரசியல் என்பது மக்களின் உடைமை. ஆனால், இப்போது அது அப்படியானதாக இல்லை. அதிகார கட்டமைப்பை எப்போது மக்களாகிய நீங்கள் எதிர்க்கத் துணிகறீர்களோ, அப்போது நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவீர்கள்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்