பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை 0
பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று, மனநல மருத்துவ நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் போசும்போதே அவர் இதனைக் கூறினார். அடிமையாதல் மற்றும் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுதை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி