Back to homepage

Tag "முஸ்லிம் கட்சிகள்"

பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள்

பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள் 0

🕔22.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என பிரதான முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்து அறிவித்திருந்த போதிலும் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டு, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

மேலும்...
தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும்,  இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும்

தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும், இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும் 0

🕔11.May 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அவரது கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கைது செய்யப்பட்டிருந்தாலும் அக்கட்சியின் பிரதிநிதிகளும் இதனைத்தான் செய்திருப்பார்கள். மட்டுமல்லாது தாருஸ்ஸலாமில் கொலைகளும்

மேலும்...
‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல் 0

🕔16.Jun 2020

– மும்மது தம்பி மரைக்கார் – கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையை அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை முகாமை செய்வதற்காக சிங்களவர்களை மட்டும் கொண்ட செயலணியொன்றினை ஜனாதிபதி நியமித்தார். இதையும் அரசாங்கத்துக்கு எதிரான

மேலும்...
முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேண வேண்டும்: பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தல்

முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேண வேண்டும்: பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தல் 0

🕔27.Oct 2018

நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முஸ்லிம் கட்சிகள் நடுநிலையாக இருக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது; நாட்டு மண்ணில் அதிகாரம் இடித்து நாட்டப்பட்டுள்ளது. இத்தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேணல் அவசியமாகும். இவ்வாறான நிலைமைகளில் சிறுபான்மைத்

மேலும்...
முஸ்லிம் அரசியலும், கூர் மழுங்கிய கருவிகளும்

முஸ்லிம் அரசியலும், கூர் மழுங்கிய கருவிகளும் 0

🕔17.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –‘ஒரு மரத்தை வெட்டுவதற்கு எனக்கு 06 மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் 04 மணி நேரத்தை கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்’ என்று ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார், எல்லா செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ‘பிரசாரம்’

மேலும்...
கண் விடுத்தல்

கண் விடுத்தல் 0

🕔19.Feb 2016

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து சமீப காலமாக திடீர் கோசமொன்று மேலெழத் துவங்கியுள்ளது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதும், அந்த ஒற்றுமையின் மூலம் சமூகத்துக்கு நல்லவை ஏதாவது நடக்க வேண்டும் என்கிற அவாவும் கொண்டவர்கள், நீண்ட காலமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களுடையதும் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன திடீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்