Back to homepage

Tag "பெரிய பள்ளிவாசல்"

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது 0

🕔21.Feb 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை (பரிபாலன சபை) – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய கடிதத்தை புதிய நிர்வாக சபையின் தலைவர் – சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் – இன்று (21) கொழும்பிலுள்ள வக்பு சபை அலுவலகத்தில் பெற்றுக்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார் 0

🕔4.Feb 2024

– றிசாத் ஏ காதர் – நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் இன்று (04) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய தலைவர் ஏ.எல்.எம். ஹனீஸ், பிரதித் தலைவர் எஸ்.எல்.எம். பளீல் பிஏ, உப செயலாளர் எம்.எஸ். ஜவ்பர், நிருவாக சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள்,

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு 0

🕔1.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் இன்று (01) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 12 குடிகளின் பிரதிநிதிகளிலிருந்து தலைவர் பதவிக்காக ஹனீஸ் – ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம் 0

🕔19.Jan 2024

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் நடப்பு நிர்வாகிகள் பதவி விலகியமையை அடுத்து, புதிய நிர்வாகத் தெரிவு – இன்று (19 வெள்ளிக்கிழமை) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பள்ளிவாசலின் தலைவர் பொறுப்பைப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் கடுமையாக முயற்சிக்கின்றனர். இம்முறை 13 குடிகளின் பிரதிநிதிகளில் இருந்து – பெரிய பள்ளிக்கான தலைவர் உள்ளிட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளது.

மேலும்...
பள்ளிவாசல்களில் உலக அறிவும்,  வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை

பள்ளிவாசல்களில் உலக அறிவும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை 0

🕔19.Feb 2023

பள்ளிவாசல்களில் ஆத்மீகக் கல்வி மட்டுமன்றி – உலக அறிவுடன், இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுவது அவசியம் என, அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் ‘கிழக்கின் கேடயம்’ அமைப்பின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார். அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இன்று (19) நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரி 66ஆவது பாரயன நிகழ்வுடன் கூடிய

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம் 0

🕔7.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குத் சொந்தமான நெற் காணிகள் இன்று காலை (07) குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்படவிருந்த நிலையில், அந்த நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ‘அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது’ என, புதிது’ செய்தித்தளம் நேற்று இரவு

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்  செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்?

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற் செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்? 0

🕔6.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கடைச்சிர புட்டி’ மற்றும் ‘வண்ணாமடு’ காணிகளே இவ்வாறு மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகக்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம் 0

🕔10.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள், வருமானம், செலவு மற்றும் நெற் காணிகளை குத்தகைக்கு வழங்கும் முறைமை தொடர்பில் தகவல்களை கோரி, 13 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்காணிகள் குத்தகைக்கு வழங்கப்படுவதில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாக, அண்மையில் துண்டுப் பிரசுரமொன்று வெளியாகியமையை அடுத்து,

மேலும்...
அரசியலில் பக்கச் சார்பாக நடந்து கொண்ட, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர்: ஊடகங்களிடம் விரளுவதாக விசனம்

அரசியலில் பக்கச் சார்பாக நடந்து கொண்ட, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர்: ஊடகங்களிடம் விரளுவதாக விசனம் 0

🕔8.Jul 2020

– அஹமட் – தனியொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் பக்கச் சார்பாக நடந்து கொண்டமை தொடர்பில், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அந்த சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அனூன் என்பவர் விரண்டு திரிவதாக அறிய முடிகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம்

அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம் 0

🕔19.May 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்று திங்கட்கிழமை தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நடத்திய இப்தார் நிகழ்வு குறித்து பாரிய விசனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நேற்று தொடக்கம் பல்வேறு தரப்பினரும் தங்கள் விமர்சனைங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறித்த இப்தார் நிகழ்வின் போது

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை 0

🕔17.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார்- மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று,

மேலும்...
மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு

மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட்,  நியாஸ் (சாய்ந்தமருது) – சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போது கைகலப்புகள் இடம்பெற்றதோடு, கடுமையான கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.குறித்த கூட்டம் நடைபெற்ற போது, அங்கு திரண்ட பெருமளவானோர், அந்தக் கூட்டத்துக்கு எதிராக கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், கூட்டம்

மேலும்...
ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔29.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பினத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினைக் கண்டித்தும், கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், ஒலுவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. ஒலுவில் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைமையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்