Back to homepage

Tag "புதிது"

நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது

நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது 0

🕔30.Jul 2020

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை, எனும் தலைப்பில் புதிது செய்தித்தளம் இன்றைய தினம் வெளியிட்ட செய்தி தொடர்பில் மன்னிப்பு கோருகிறது. குறித்த செய்தியை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீருக்கு ஆதரவுகோரும் தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருகின்றவருமான

மேலும்...
ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்:   ஒரு தெளிவுபடுத்தல்

ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்: ஒரு தெளிவுபடுத்தல் 0

🕔27.Oct 2019

– புதிது செய்தியாளர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் – தான் காணப்படுகின்ற புகைப்படத்தையும், சஹ்ரானின் சகோதரன் றிழ்வான் என்பவனை தான் பார்வையிடுவது போன்ற படத்தினையும் ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டு, தன்னை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதைப் போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். வசந்தம் தொலைக்காட்சியின் ‘அதிர்வு’ நிகழ்வில் இந்தக் குற்றச்சாட்டை

மேலும்...
தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்?

தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்? 0

🕔4.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர் குழுக்களிடையே நடைபெற்ற அடாவடி சண்டையில் காயமடைந்ததாகக் கூறி, அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் நேற்று புதன்கிழமை, வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏ.எல். அப்துல் ரஹ்மான் என்.எம். றஸ்லி எம்.எல். ஆசிக்கான் எம்.என். ஹஸ்னி அஹமட் எம்.என்.எம். மாசின் எம்.எஸ். முனீஸ் எம்.எம்.எம். சுக்ரி ஆகியோரே, அக்கரைப்பற்று ஆதார

மேலும்...
‘எதுகை’ ‘மோனை’ தெரியாத எம்.பி

‘எதுகை’ ‘மோனை’ தெரியாத எம்.பி 0

🕔11.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியை தான் ராஜிநாமா செய்ததாக சில ஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிட்டு வருவதாகவும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்ததாக, இன்று வியாழக்கிழமை ‘தினகரன்’ பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியுள்ளது. ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய

மேலும்...
எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு 0

🕔16.May 2018

‘தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பு, தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரல்’ எனத் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்ட ஐந்து நபர்களும், உபவேந்தர் மேற்கொண்ட மோசடியான செயற்பாடுகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்று, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆசிரியர் சங்கத்தின் கடிதத் தலைப்பில் தலைவர் எம். அப்துல் ஜப்பார் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள

மேலும்...
விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔12.Feb 2018

– மப்றூக் – உள்ளுராட்சி சபையொன்றுக்காக விகிதாசாரப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எவரொருவரையும் அந்தச் சபையின் தலைவராகத் தெரிவு செய்ய முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையிலுள்ள சில விடயங்கள் குறித்து, மேலதிக தேர்தல்கள் ஆணையாளரிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவிய  போதே, அவர் இந்த

மேலும்...
புதிது வழங்கும் மக்களுக்கான களம்; ஆதாரங்களுடன் பதிவு செய்யுங்கள்

புதிது வழங்கும் மக்களுக்கான களம்; ஆதாரங்களுடன் பதிவு செய்யுங்கள் 0

🕔16.Dec 2017

நம்மைச் சுற்றி ஒவ்வொரு நாளும் ஏராளமான நிகழ்வுகளும், சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றிய கருத்துக்கள், விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் மற்றும் ஆதங்கங்களைப் பதிவு செய்வதற்கான களத்தினை ‘ புதிது’ செய்தித் தளம் வழங்கவுள்ளது. எனவே, தமது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான களமாக ‘புதிது’ செய்தித் தளத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட தாக்குதல்கள், நாகரீகமற்ற சொற்

மேலும்...
புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம்

புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம் 0

🕔15.Oct 2017

‘எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை புதிது செய்தித்தளத்தில் ஒரு செய்தியினை நாம் வெளியிட்டிருந்தோம்.அதில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் பெயரைக் குறிப்பிட்டு, சில தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.இந்த நிலையில், பேராசிரியர் ஹஸ்புல்லா, புதிது பிரதம ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு,

மேலும்...
சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை

சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை 0

🕔5.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றினை, ஒரு நாளில் (24 மணித்தியாலங்களில்) சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது, மிகப் பெரியளவிலான சர்வதேச ஊடகங்களுக்கு கிடைக்கும் பார்வையாளர் எண்ணிக்கைக்கு நிகரானதாகும். நேற்று புதன்கிழமை இரவு சரியாக 09.32 மணிக்கு பதிவேற்றப்பட்ட குறித்த வீடியோவை, ஒருநாள் நிறைவில் 977,364 பேர் பார்வையிட்டுள்ளனர். 06

மேலும்...
சாதனை படைத்த புதிது செய்தி; இரண்டு நாட்களில் 01 லட்சம் பேர் பார்வை

சாதனை படைத்த புதிது செய்தி; இரண்டு நாட்களில் 01 லட்சம் பேர் பார்வை 0

🕔18.Jun 2017

‘புதிது’ செய்தித்தளத்தில் பதிவிடப்பட்ட செய்தியொன்றினை இரண்டு நாட்களில் சுமார் 01 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் செய்தியே, இவ்வாறு மிக அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிது செய்தித் தளத்தில், மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகமானோர் பார்வையிட்ட செய்தியாக,

மேலும்...
நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு

நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு 0

🕔17.Jun 2017

– றிசாத் ஏ காதர் – ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் தலைப்பில் ‘புதிது’செய்தித்தளம் வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளடக்கம் தொடர்பில் பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மறுப்புத் தெரிவித்துள்ளார். சம்பிகவும், அதுரலியே ரத்ன தேரரும் வன்முறையை ஏற்படுத்துமாறு ஞானசார தேரரை

மேலும்...
பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம்

பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம் 0

🕔19.Feb 2017

– புதிது செய்தியாளர் – மு.காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் பெண் ஒருவருடன் மிகவும் ஹாஷ்யமாக சிரித்துப் பேசி, உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்பபடம் ஒன்று, புதிது செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவருடன் அரசியல்வாதியான மு.கா. தலைவர் ஹக்கீம் – சிரித்துப் பேசுவதென்பது, சாதாரணமாக செய்திப் பெறுமானம் கொண்ட விடயமல்ல என்பதை

மேலும்...
புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது

புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது 0

🕔22.May 2016

‘புதிது’ செய்தித் தளம் இன்று (22 ஆம் திகதி) தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்கிறது. ஒரு செய்தித் தளத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்வதென்பது பாரிய சவால்களுக்குரிய விடயமாகும். ஆயினும், இறைவனின் துணையுடன் நாம் வெற்றியடைந்திருக்கிறோம். ‘புதிது’ செய்தித் தளம், தனது சாத்தியங்களுக்கு உட்பட்ட வகையில், தகவல்களை வழங்குவதில் உறுதியுடன் செயற்பட்டிருக்கிறது. சமூக அவலங்கள் தொடர்பிலும், அரசியல்வாதிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்