Back to homepage

Tag "பியசேன கமகே"

சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்

சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் 0

🕔28.Mar 2019

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மேற்படி நால்வருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விஜித் விஜயமுனி சொய்ஸா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரே, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.

மேலும்...
தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன்

தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன் 0

🕔31.Dec 2017

சட்டம், ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் பியசேன கமகேயின் புதல்வர் ரன்திம கமகே, தனக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது தந்தையான பியசேன கமகே, ராஜாங்க அமைச்சர் பதவியினைப் பெற்று 24 மணித்தியாலங்கள் கழிவதற்குள், இந்தக் கோரிக்கையினை ரன்திம கமகே விடுத்திருந்தார். ரன்திம கமகே, தென் மாகாண உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார். ஆயினும்,

மேலும்...
பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔10.Nov 2017

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமையினை கீதா கொண்டுள்ளமையினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாது என, நீதிமன்றம் தீர்ப்பளித்தமையினை அடுத்து அவரின் பதவி பறிபோனது. இதனால்,

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு 0

🕔7.Nov 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளமையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிப்பதற்கு, ஐ.ம.சு.முன்னணி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம்

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம் 0

🕔10.May 2017

கீதா குமாரசிங்கவின் வறிதாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்கப் படலாம் எனத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமையைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்