Back to homepage

Tag "நைஜீரியா"

நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல்

நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல் 0

🕔20.Dec 2021

நைஜீரியாவிடமிருந்து நீண்டகாலக் கடன் அடிப்படையில் கச்சா எண்ணெயைப் பெறுவது தொடர்பாக இன்று இலங்கை கலந்துரையாடியுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலேவுடன் இது குறித்து சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவொன்றையும் இட்டுள்ளார். கச்சா எண்ணெய்யை அதிகளவில் ஏற்றுமதி செய்யும்

மேலும்...
ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர்

ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர் 0

🕔19.Dec 2021

– க. கிஷாந்தன் – ‘ஒமிக்ரோன்’ வைரஸ்  பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார். “தவறான அரசியல் தீர்மானத்தால்தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது” எனவும் அவர் கூறினார். நுவரெலியாவில்

மேலும்...
டொலர் நெருக்கடி:  வெளிநாடுகளிலுள்ள மூன்று தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

டொலர் நெருக்கடி: வெளிநாடுகளிலுள்ள மூன்று தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் 0

🕔16.Dec 2021

இலங்கைக்கான மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. செலவீனங்களைக் குறைப்பதன் ஊடாக அமெரிக்க டொலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையான இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், நைஜீரியாவில் உள்ள தூதரகம், சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவை மூடப்படவுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள துணைத் தூதரகத்தின்

மேலும்...
போகோ ஹராம்  தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல்

போகோ ஹராம் தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல் 0

🕔7.Jun 2021

நைஜீரியாவைத்  தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் (Boko Haram) அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷேகாவ் குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கின்றன. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் அமைப்பு 2002ஆம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான

மேலும்...
பசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில்

பசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில் 0

🕔23.Jun 2018

பசியால் வாடும் மக்கள் வசிக்கும் 119 நாடுகளின் பட்டியலில் இலங்கை 84 ஆவது இடத்தில் உள்ளது. நைஜீரியாவும் இதே இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள், இந்தப் பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. உலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்டவற்றினால் இறப்பவர்களைவிடவும் பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இதேவேளை,

மேலும்...
02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது

02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது 0

🕔27.Jan 2018

போதைப் பொருள் மாத்திரைகளுடன் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சித்த நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சற்று முன்னர் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த பெண், சுமார் 02 கிலோகிராம் எடையுடைய மாத்திரைகளை தன்வசம் இதன்போது வைத்திருந்ததாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்