Back to homepage

Tag "நில நடுக்கம்"

நியூசிலாந்தில் நில நடுக்கம்

நியூசிலாந்தில் நில நடுக்கம் 0

🕔15.Feb 2023

நியூசிலாந்தில் – வெலிங்டன் அருகே இன்று புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 48 கி.மீற்றரல் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. தலைநகர் வெலிங்டனில் பல நொடிகள் இந்த அதிர்வு நீடித்துள்ளது. சில பகுதிகளில் கடுமையாகவும் சில பகுதிகளில் குறைவாகவும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி – இன்று

மேலும்...
அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம்

அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம் 0

🕔22.Sep 2021

அவுஸ்ரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று புதன்கிழமை அவுஸ்ரேலிய நேரப்படி காலை 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். மேலும் “அவுஸ்ரேலியாவில் நில

மேலும்...
ஹைட்டியில் பாரிய நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் பலி

ஹைட்டியில் பாரிய நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் பலி 0

🕔15.Aug 2021

ஹைட்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், ஆகக்குறைந்தது 1800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைட்டியின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று 7.2 ரிக்டர் அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, நகரங்கள் அழிந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பலர் காணாமல்

மேலும்...
இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி

இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி 0

🕔15.Jan 2021

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று வெள்ளிக்கிழமை 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்

மேலும்...
இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி

இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி 0

🕔29.Sep 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 384 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள், அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு

மேலும்...
இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் நிலநடுக்கம்; டிசம்பர் 31 க்கு முன்னர் ஏற்படும்: இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அறிக்கை

இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் நிலநடுக்கம்; டிசம்பர் 31 க்கு முன்னர் ஏற்படும்: இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அறிக்கை 0

🕔21.Nov 2017

இலங்கை உட்பட இந்து சமுத்திரத்திர பிராந்தியத்தில் அமைந்துள்ள 11 நாடுகள், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பாக பாரிய நில அதிர்வொன்றினை எதிர்நோக்கவுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது. இந்தியாவின் புவியியல் ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அந் நிறுவனம் கையளித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா,

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை 0

🕔8.Sep 2017

மெக்சிகோவில் 8.1 ரிக்டர் அளவிலான, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரத்தில் இந்த நில நடுக்கம் 90 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது. இதனால், கட்டிடங்களில் பணியாற்றியோர் அங்கிருந்து ஓடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் மையம் இன்று வெள்ளிக்கிழமை இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில

மேலும்...
இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி

இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி 0

🕔24.Aug 2016

இத்தாலியின் மத்தியப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கம் காரமாக ஆகக்குறைந்தது 73 பேர் பலியாகியுள்ளனர் என்று இத்தாலிய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரோமிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்