Back to homepage

Tag "நிந்தவூர்"

கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு

கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு 0

🕔17.Feb 2024

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பகுதி கடலில் காணாமல் போன – சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் – ஒலுவில் எல்லைக் கடலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 08 மாணவர்களில் இருவர் – கடல் நேற்று (16) அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயினர். இதனையடுத்து அவர்களைத் தேடும்

மேலும்...
நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் ஆசாமிகள் கைது; பணமும் சிக்கியது

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் ஆசாமிகள் கைது; பணமும் சிக்கியது 0

🕔9.Jan 2024

– பாறுக் ஷிஹான் – போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். நிந்தவூர் – அட்டப்பள்ளம்  பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (8)  மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப்  வழிநடத்தலில் ரகசிய

மேலும்...
குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔26.Nov 2023

– நூருல் ஹுதா உமர் – “குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்” என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் கழகங்களில் திறன் விருத்தி வேலைத்திட்டம் எனும் தலைப்பில், மூன்று நாள் பயிற்சி முகாமொன்று நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ம்,

மேலும்...
நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது 0

🕔5.Oct 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள் களவுபோனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், அந்த திருட்டுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 04 மோட்டார் சைக்கிள்களும் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளன. நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில்

மேலும்...
நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை

நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை 0

🕔7.Aug 2023

மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிந்தவூர் பிரதேச அரச பாடசாலையொன்றின் ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டது. இதேவேளை இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபர் – நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு

மேலும்...
மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரண்

மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரண் 0

🕔7.Aug 2023

– பாறுக் ஷிஹான் – அரச பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை – பொலிஸார் தேடி வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) மாலை தனது சட்டத்தரணி

மேலும்...
நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி

நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி 0

🕔3.Aug 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல்

மேலும்...
நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது 0

🕔15.May 2023

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில்  தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ்

மேலும்...
மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி 0

🕔16.Apr 2023

– பாறுக் ஷிஹான் – மாட்டு வண்டியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (15)  அதிகாலையில் இடம் பெற்றது. வயல் வேலைக்காக சென்று கொண்டிருந்த இரு மாட்டு வண்டிகளுடன்  மோட்டார் சைக்கிளில் மோதி, இந்த விபத்து நடந்துள்ளது. இச் சம்பவத்தில்

மேலும்...
“ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள்”: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

“ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள்”: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு 0

🕔19.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் இப்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை கிடைக்காது என்று கூறி – தேர்தலை இழுத்தடிக்க முனைவோர் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவேண்டும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலின்

மேலும்...
நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு

நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு 0

🕔17.Mar 2023

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து லட்சம் ரூபா நிதியினை நிந்தவூர் பிரதேச சபை ஒதுக்கியுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நேற்று (16) நிந்தவூர் பிரதேச சபையின் சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது நிந்தவூர் –

மேலும்...
தேசிய கபடி அணி தலைவராக வரலாற்றில் முதன்முறை தெரிவாகியுள்ள முஸ்லிம் வீரர்; நிந்தவூர் அஸ்லம் சஜா: தடைகளும், சாதனைகளும்

தேசிய கபடி அணி தலைவராக வரலாற்றில் முதன்முறை தெரிவாகியுள்ள முஸ்லிம் வீரர்; நிந்தவூர் அஸ்லம் சஜா: தடைகளும், சாதனைகளும் 0

🕔20.Feb 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக – வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணம் – நிந்தவூரைச் சேர்ந்த 25 வயது எம்.ரி.அஸ்லம் சஜா என்பவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய கபடி அணியின் தலைவராக – இதற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட

மேலும்...
ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு 0

🕔8.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஒலுவில் துறைமுகம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட போதும், இது வரை கப்பல் ஒன்று கூட – வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது. இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச்

மேலும்...
முஸ்லிம் தனவந்தர்களின்  நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு

முஸ்லிம் தனவந்தர்களின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு 0

🕔5.Feb 2022

நிந்தவூர் – அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்கான காணி, முஸ்லிம் தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டு, மயான பூமியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 03 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய காணி, இவ்வாறு மயான பூமிக்காக வழங்கப்பட்டுள்ளதாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த

மேலும்...
‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை

‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை 0

🕔12.Jan 2022

– நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம் – ‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 02 நாள் விஷேட பயிற்சி நெறி, நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் நேற்று முன்தினமும் (10), நேற்றும் (11) நடைபெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்