Back to homepage

Tag "தராசு சின்னம்"

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர் 0

🕔15.Jan 2018

– அஹமட் – ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை களமிறக்கியிருக்கும் தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி, ஹாபிஸ் நசீரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
பகிரங்க மேடையில் நின்று கொண்டே நீர் அருந்தும் நயீமுல்லாவின் இஸ்லாம்; எழுகிறது விமர்சனம்

பகிரங்க மேடையில் நின்று கொண்டே நீர் அருந்தும் நயீமுல்லாவின் இஸ்லாம்; எழுகிறது விமர்சனம் 0

🕔8.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மைத்துனரும், அவரின் பிரத்தியே செயலாளருமான எம். நயீமுல்லா, பகிரங்கமான பொதுக் கூட்டமொன்றில், ஏராளமான மக்களின் முன்னால், நின்று கொண்டே நீர் அருந்தியமை குறித்து பாரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட பொதுக்

மேலும்...
மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு 0

🕔30.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் கபட நாடகம் ஒன்றினை ஆடுவதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், ஹாபிஸ் நசீருடன் பிரச்சினைப்பட்டுக் கொண்டு,  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் அலிசாஹிர் மௌலானா, தனது ஆரவாளர்களை முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசுச் சின்னத்தில்

மேலும்...
நான்கு சின்னங்களில் மு.கா. போட்டி; ஹக்கீம், ஹாபிஸ் நசீரின் பினாமி கட்சிகளிலும் களமிறங்கியுள்ளது

நான்கு சின்னங்களில் மு.கா. போட்டி; ஹக்கீம், ஹாபிஸ் நசீரின் பினாமி கட்சிகளிலும் களமிறங்கியுள்ளது 0

🕔19.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நான்கு சின்னங்களில் போட்டியிடுகின்றது. அம்பாறை உள்ளிட்ட அதிகமான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், ஏறாவூரில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், சில இடங்களில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் (துஆ) இரட்டை இலைச் சின்னத்திலும், புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்