Back to homepage

Tag "தயா கமகே"

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– ஹனீக் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டார். அதன்போது மாவட்டத்தில் தெரிவான 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிகூடிய

மேலும்...
மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே

மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே 0

🕔27.Aug 2018

மக்கள் எதிர்ப்பார்த்த பொருளதார வளர்ச்சியைகடந்த மூன்று வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தால் நெருங்க முடியாதுள்ளதாக சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணம் என அவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...
அமைச்சர்கள் சிலருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: அமைச்சர் தயா கமகே

அமைச்சர்கள் சிலருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: அமைச்சர் தயா கமகே 0

🕔6.Apr 2018

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களால், ஐக்கிய தேசியக் கட்சியின் பயணம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறானவர்களுக்கு எதிராக, பிரதமருடன் இணைந்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்மெனவும் அமைச்சர் தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,

மேலும்...
அடாத்தாக சிலை வைப்பதைத் தடுக்கவே, யானைச் சின்னத்தில் போட்டியிகிறோம்: பொத்துவிலில் மு.கா. தலைவர்

அடாத்தாக சிலை வைப்பதைத் தடுக்கவே, யானைச் சின்னத்தில் போட்டியிகிறோம்: பொத்துவிலில் மு.கா. தலைவர் 0

🕔8.Feb 2018

– அஹமட் – அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுடைய வாக்குகளின் மூலம், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் – மாயக்கல்லி மலையில், புத்தர் சிலையினை அடாத்தாக வைத்துச் சென்றதாக, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – குற்றம்

மேலும்...
பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – பிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம் இந்த உதவினைப் புரிவதாகவும் அவர் கூறினார்.இறக்காமம் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில்

மேலும்...
அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்

அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும் 0

🕔19.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன. கண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று அருவருப்பாகத் தெரிந்தது இன்று அழகாகவும், இன்று அழகாகத் தெரிவது நாளை அருவருப்பாகவும் தெரிவதற்கான

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே

அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே 0

🕔6.Aug 2017

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவர் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதே பொருத்தமானதாகும் என்று, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். “அமைச்சர் எடுக்கும் அவ்வாறானதொரு முடிவு; ரவி கருணாநாயக்கவும் நானும் அங்கம் வகிக்கும் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் நல்லதாகும்” எனவும் அமைச்சர் கமகே கூறினார். அதேவேளை, ரவி

மேலும்...
தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு 0

🕔11.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், ஐ.தே.கட்சிளைச் சேர்ந்த அமைச்சர் தயா கமகேயை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் புதிய கட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தயா கமகே தீவிர ஐ.தே.கட்சிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவியும் தற்போதைய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியினை வகித்து

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம்

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம் 0

🕔5.Apr 2016

ஐ.தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயா கமகே, அந்தக் கட்சியின் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இந்தப் பதவிக்கு தயாகமகே தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை, ஐ.தே.கட்சியில் தயா கமகே வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தயாகமகேயின் இந்தப் பதவி மாற்றமானது,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும் 0

🕔2.Sep 2015

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். எதிர்க்கடை இல்லாத கீரைக்கடை இருப்பது நுகர்வோனுக்கு நல்லதல்ல. அந்த நிலைவரமானது, கீரைக்கடை முதலாளிக்கு சந்தையில் ‘ஏகபோக’ உரிமையினை ஏற்படுத்தி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘மொனொபொலி’ (Monopoly) என்கிறார்கள். எதிர்க்கடையில்லாத கீரைக் கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால் பிரச்சினையில்லை. சிலவேளை, அந்தக் கடையில் மோசமானதொரு முதலாளி உட்கார்ந்திருந்தால், நுகர்வோனின் நிலைமை பரிதாபகரமானதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்