Back to homepage

Tag "சுஐப் எம். காசிம்"

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி 0

🕔29.Oct 2023

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) – சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம் – ஒக்டோபரின் அந்திம பகுதியில் வடபுலத்தின் வலிகள் நினைவூட்டப்படுவது வழமை. வரலாறுகள் மறக்கப்படவோ அல்லது எவராலும் அதை மறுதலிக்கவோ முடியாது. இந்த யதார்த்தத்துக்குள்ளிருந்துதான் இவை மீட்கப்பட வேண்டும்.

மேலும்...
தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் பேச்சுவார்த்தை; அச்சங்களுடன் தொடரும் பயணம்

தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் பேச்சுவார்த்தை; அச்சங்களுடன் தொடரும் பயணம் 0

🕔13.Nov 2021

தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் ஸ்திரம் எந்தளவு யதார்த்தப்படும், இரு தேசியங்களதும் இணைவுகள் சாத்தியப்படுமா? இதுதான் வடக்கு – கிழக்கு அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. மக்களைப் புரியவைக்காத வரை, அதிகாரிகளின் மனநிலைகள் மாறாத வரை, தலைமைகள் மாத்திரம் சந்திப்பது, பேசுவது எல்லாம் வெறும் புஷ்வாணங்களாக வெடிப்பதற்கு மட்டுமே லாயக்காகின்றன. தாய்மொழிச் சமூகங்களுக்காக நிகழ்ந்த போராட்டங்களில், விடப்பட்ட தவறுகளிலிருந்துதான் இந்த சந்தேகங்களும் வலுவடைகின்றன. மூன்றாம் தேசியம்

மேலும்...
ஆப்கான்: தவிர்க்க முடியாத விவகாரம்; தலையைச் சொறியும் நாடுகள்

ஆப்கான்: தவிர்க்க முடியாத விவகாரம்; தலையைச் சொறியும் நாடுகள் 0

🕔21.Aug 2021

– சுஐப் எம்.காசிம் – ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அதே தலிபான்கள், மீண்டும் அரியணையில் அமர்ந்து இலட்சியப் பாதையில் சாதனை படைத்துள்ளமை ஆச்சர்யமானதில்லையா? அதுவும், அமெரிக்காவின் உதவியில் நிறுவப்பட்ட 

மேலும்...
‘வளைகுடா வீரன்’  ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன?

‘வளைகுடா வீரன்’ ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன? 0

🕔29.May 2021

– சுஐப் எம்.காசிம் – வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள

மேலும்...
பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம்

பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம் 0

🕔28.Nov 2020

– சுஐப் எம். காசிம் – முஸ்லிம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வலிகளை நீக்க என்ன வழிகள் உள்ளன. இந்த எதிர்பார்ப்புக்கள் இனவாதத்தின் மனச்சாட்சியை இன்னும் தொடவில்லை. எவ்வளவு நியாயங்களை எடுத்துச் சொன்னாலும்,விஞ்ஞான ரீதியாக எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் இனவாதத்தின் பகுத்தறிவுக்கு இது புலப்படவுமில்லை. இதனால், முஸ்லிம் சமூகத்தின்

மேலும்...
தனி அபிலாஷைகள், சமூக வேட்கைகளுக்கு வேட்டாக அமையுமா?

தனி அபிலாஷைகள், சமூக வேட்கைகளுக்கு வேட்டாக அமையுமா? 0

🕔7.Feb 2020

– சுஐப் எம். காசிம் – சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புக்களை சிவில் அமைப்புக்கள் பாரமெடுக்கும் தேவைகள் அதிகமாக உணரப்படுகின்ற காலம்தான் இது. இந்தப் பொறுப்புக்கள் அபிவிருத்தி, கல்வி, மதம், சமூக சேவைகள் உள்ளிட்ட அரசியலிலும் இருப்பது அவசியம். இச்சிவில் அமைப்புக்களின் வகிபாகம் ஏனைய துறைகளில் தாக்கம் செலுத்தினாலும் அரசியலிலும் சாதிக்கின்றதா? எனத் தெரியவில்லை. முஸ்லிம் தலைவர்களை

மேலும்...
சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள் 0

🕔16.Jan 2020

– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது. பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு “ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே” என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர்

மேலும்...
வில்பத்து வியாதி

வில்பத்து வியாதி 0

🕔25.Mar 2019

– சுஐப் எம் காசிம் – பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். ‘சாகத்துணிந்தவனுக்கு தூக்கு மேடை –  பஞ்சு மெத்தை’ என்பது போல், றிசாட் பதியுதீனுக்கு இவ்விவகாரம்

மேலும்...
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் 0

🕔19.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை

மேலும்...
சலவை செய்யப்படும் மூளைகள்: சாந்தி மார்க்கத்துக்குள் வன்முறை எங்கிருந்து வந்தது?

சலவை செய்யப்படும் மூளைகள்: சாந்தி மார்க்கத்துக்குள் வன்முறை எங்கிருந்து வந்தது? 0

🕔1.Feb 2019

– சுஐப். எம். காசிம் – முஸ்லிம் சமூகத்திலுள்ள சில இளைஞர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் ,அவதானிக்கப்படுவதாக தெரிகின்றது. இது வன்முறைகளை வெறுத்து அமைதியை விரும்புகின்ற முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின்அமைதி, ஸ்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளில் சில இளைஞர்கள் இறங்கியதால் வந்துள்ள புதுவகை அச்சமே இது. இதனாலே இந்த இளைஞர்கள்

மேலும்...
தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான  நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும் 0

🕔3.Oct 2018

– சுஐப் எம்.காசிம் – நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று. 1956 மற்றும் 1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன.வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்தான் – சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக

மேலும்...
உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக்

உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக் 0

🕔26.Sep 2018

– மப்றூக் – முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கூறியதாகத் தெரிவித்து, தாம் எழுதியிருந்த செய்தி நூறு வீதம் உண்மையானது என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜி.எம். தௌபீக் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். ஆனாலும், அந்த செய்தி வெளிவந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், தான்

மேலும்...
ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா?

ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா? 0

🕔17.Sep 2018

– சுஐப் எம்.காசிம் –நாட்டின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள், விழிப்புக்களின் பின்னணிகளில் பல புறச்சூழல்கள் பங்காற்றியுள்ளன. 1977 இல் ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சியில் கல்வித் தரப்படுத்தல், தனிச் சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பின்புலமாகச் செயற்பட்டன.இந்தப் புறக்காரணிகளை இன உணர்வுக் கோஷங்களாகவும் அரசியல் மூலதனமாகவும் பயன்படுத்தி ஒட்டு

மேலும்...
அஷ்ரப் ஓர் ஆளுமை

அஷ்ரப் ஓர் ஆளுமை 0

🕔16.Sep 2018

– சுஐப் எம். காசிம் –(எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 18ஆவது நினைவு தினம் இன்றாகும்) செப்ரெம்பர் பதினாறென்னும் தேதியும் வரும் போதெல்லாம் சித்தமும் கலங்கு தம்மா சிந்தனை குழம்பு தம்மா உத்தமர் அஷ்ரப் அன்று உயிர் நீத்த சோக நாளாம் எத்தனை ஆண்டானாலும் அவர் நினைவகலா தம்மா. சிறீலங்கா பெற்றெடுத்த தியாகத்தின் சின்னமானார் சீரிய புத்திக்

மேலும்...
மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு:  போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்

மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு: போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள் 0

🕔23.Aug 2018

– சுஐப் எம். காசிம் – மக்கள் மத்தியில் நிலைக்கக் கூடிய கொள்கைகளே அரசியல் கட்சிகளின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன. போருக்குப்பின்னரான வெறுமைச்சூழலே இப்புதிய கள நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தில் எந்தச் சமூகங்களும் விமோசனமோ, விடுதலையோ பெற்றதில்லை. பாரிய எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை, ஆயுத போராட்டங்களுக்கு ஆரம்பகாலத்தில் மக்களின் அதிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்