Back to homepage

Tag "சிலாவத்துறை"

சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம்

சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம் 0

🕔14.Mar 2019

– எ.எம்.றிசாத்- சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்பிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமெனக் கோரி, முசலி  பிரதேச சபையின் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 13 ஆவது அமர்வில் தீர்மானமொன்று  நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள முசலி பிரதேச சபையின் உப காரியாலயத்தையும் விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த

மேலும்...
தேசியப்பட்டியல் நப்பாசையில், மக்கள் காங்கிரசை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

தேசியப்பட்டியல் நப்பாசையில், மக்கள் காங்கிரசை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔18.Jan 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி கிடைக்குமென்ற கனவிலும், மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை தட்டிக்கொள்ளலாம் என்ற நப்பாசையிலும் முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கொந்தராத்துக்காக செயற்படுகின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
த.தே. கூட்டமைப்புடன் உள்ளுர் மட்டத்திலும் இணைந்து செயற்பட ஹக்கீம் விருப்பம்

த.தே. கூட்டமைப்புடன் உள்ளுர் மட்டத்திலும் இணைந்து செயற்பட ஹக்கீம் விருப்பம் 0

🕔31.Aug 2017

– பிறவ்ஸ் –தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்ம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களின் முயற்சிகளை முறியடித்து, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் புதியதொரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மன்னார்,

மேலும்...
அமைச்சர் றிசாட்தான் எமக்கு அனைத்தையும் செய்து தருகிறார்; ராஜிதவிடம் நெகிழ்ந்த சிங்கள மக்கள்

அமைச்சர் றிசாட்தான் எமக்கு அனைத்தையும் செய்து தருகிறார்; ராஜிதவிடம் நெகிழ்ந்த சிங்கள மக்கள் 0

🕔9.Aug 2017

  – சுஐப் எம் காசிம் –“எமது பிள்ளைகள் அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்” என்று, மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் சிங்கள கம்மான பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்களான ராஜித சேனாரத்னமற்றும் ரிஷாட்

மேலும்...
சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார்

சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார் 0

🕔7.Aug 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இன்று திங்கட்கிழமை மன்னார் சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். கடந்த மாதம் அமைச்சர் ராஜித சேனாரட்னவை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் சந்தித்து

மேலும்...
படையினர் ஆக்கிரமித்த காணிகளின் விபரங்கள், மு.கா. தலைவரிடம் கையளிப்பு

படையினர் ஆக்கிரமித்த காணிகளின் விபரங்கள், மு.கா. தலைவரிடம் கையளிப்பு 0

🕔29.Apr 2017

– சபீக் ஹுசைன் – மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை கடற்படை முகாமை இடமாற்றக்கோரி, நாடாளுமன்றஉறுப்பினர் எம்.எச்.எம்.

மேலும்...
வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு

வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு 0

🕔17.Nov 2016

– பாறுக் ஷிஹான் – கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி  கொள்ளையில் ஈடுபட்ட   நான்கு பேரை இன்று வியாழக்கிழமை  கைது செய்துள்ளதாக வவுனியா  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம், கோவில்குளம் ராசேந்திரகுளம், பொன்னாவரசங்குளம், அடம்பன், தச்சன்குளம், மாங்குளம் கனகராயன்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுள்ளனர் எனக்

மேலும்...
சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு 0

🕔16.Nov 2016

  மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த பிரதேசத்தின் நிலவரங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர்

மேலும்...
சிலாவத்துறை மீனவர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க, கடற்றொழில் அமைச்சர் தலைமையில் சந்திப்பு

சிலாவத்துறை மீனவர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க, கடற்றொழில் அமைச்சர் தலைமையில் சந்திப்பு 0

🕔11.Nov 2016

தென்னிலங்கை மீனவர்கள் மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில், கடற்றொழில், நீரியல் வளத்துறை மஹிந்த அமரவீர தலைமையில் சந்திப்பொன்று  இடம்பெற்றது. கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில், நீரியல் வள அமைச்சுக் கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், பிரதி அமைச்ச்சர்களான அமீர் அலி, பைசல்

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் கோரிக்கை ஏற்பு: மன்னாரில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

அமைச்சர் றிசாத்தின் கோரிக்கை ஏற்பு: மன்னாரில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை 0

🕔25.Aug 2016

மன்னார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் – காணி, நீர்ப்பாசன மேற்பார்வை அமைச்சுக் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் காணி, நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்