Back to homepage

Tag "சரத் அமுனுகம"

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவு 0

🕔28.Dec 2021

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். அதற்கமைய ரயில் நிலைய அதிபர்கள் நாளை (29) முதல், பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். 25 கோரிக்கைகளை முன்வைத்துபொதிகள், எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா

மேலும்...
ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம

ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம 0

🕔15.Nov 2018

நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, சபையிலிருந்து வெளியேறினார். நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பத்தின் போது, சபாநாயகரின் ஒலிவாங்கியை திலும் அமுனுகம உடைத்த போது, அவருடைய கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் ஒழுக சபையிலிருந்து அவர் வெளியேறினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினரான திலும்

மேலும்...
நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி  அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல்

நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல் 0

🕔31.May 2018

நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை

மேலும்...
வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம

வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம 0

🕔8.Aug 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தப் பதவிக்கு கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, ஐ.தே.கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போதைய

மேலும்...
71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த

71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த 0

🕔18.Nov 2016

–  முகம்மட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இன்று காலை சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், தனது மெதமுலன வீட்டில் குடும்பத்தாருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. MR எனும் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கை இதன்போது மஹிந்த வெட்டினார். சிராந்தி

மேலும்...
கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம

கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம 0

🕔23.Sep 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  முஸ்லிம் ஒரு­போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணை­வதை விரும்பவில்லை என்று விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரிவித்தார். கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது அபி­லா­சை­யாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில், நாம் பேதங்­களை மறந்து எமது சமய அடை­யா­ளங்­களை

மேலும்...
நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார்

நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார் 0

🕔19.Nov 2015

புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை பிற்கபல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், நல்லாட்சியின் பிரதிபலனாக பல முக்கிய அனுகூலங்களை வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்க முடியும் என்று, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் நீண்ட கால நோக்குடன் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்